TNPSC Group 4 Delhi Sultanate Important Questions
1. சோழ அரசின் பொதுவருவாய் நிலவரி மூலம் பெறப்பட்டது. இந்த நிலவரியானது என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. A) காணிக்கடன் B) குடிமை வரி C) படிக்காசு (D) இவை அனைத்தும் விடை : (A) காணிக்கடன் 2. முதலாம் இராஜேந்திரனின் வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக எழுப்பப்பட்ட கோவில் எது? A) தஞ்சை பிரகதிஸ்வரர் கோவில் B) கங்கைக் கொண்ட சோழபுரம் (C) காஞ்சி கைலாசநாதர் கோவில் D) இவை அனைத்தும் விடை : […]
TNPSC Group 4 Delhi Sultanate Important Questions Read More »