தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதில் முக்கியமாக RA, JRF, SRF மற்றும் Teaching Assistant உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 14 காலி பணியிடங்கள் உள்ளதாக தகவல் வந்துள்ளது.

 இந்த பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிகளுக்கு ஏற்ப 20 ஆயிரம், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு, தேர்வு செய்யும் முறை, கல்வி தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து தெரிந்து கொள்ளவும்.

TNAU கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2024 கல்வித் தகுதி:-

💠Research Associate : PhD in Horticulture / Crop Physiology / Plant Physiology.

💠Junior Research Fellow: B.Sc / B.Tech in Horticulture / Agriculture/Sericulture.

💠Senior Research Fellow: M.Sc in Agricultural Entomology / Chemistry / Nematology.

💠Teaching Assistant: PhD in the relevant fields.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பணியிடங்களில் வழங்கப்படும்  சம்பளம் :

💠Research Associate: Rs.58,000 per month

💠Junior Research Fellow: Rs. 20,000 to Rs.25,000 per month

💠Senior Research Fellow: Rs. 31,000 to Rs.37,000 per month

💠Teaching Assistant: Rs. 45,000 to Rs.55,000 per month

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top