திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள ஜவ்வாது மலையின் வடக்கு ஒன்றியம் எல்லைக்குள் உள்ளது கானமலை ஊராட்சி.
இந்த கானமலை ஊராட்சியில் நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினரும் ஆகிய பேசுவது சரவணன் நேரில் சென்று இருந்தார்.
அப்போது பொதுமக்கள் கொடுத்த மனுக்களை எம்.எல்.ஏ வாங்கிய போது எடுத்த புகைப்படங்கள்.