மார்கழி மாதத்தில் கோலம் போட்டு அந்த கோலத்திற்கு நடுவில் மாட்டு சாணத்தை உருண்டையாக பிடித்து உருட்டி அதன் மேல் பூசணி பூவை வைப்பது தமிழர் பாரம்பரியம்.
தமிழர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை காரணம் இன்றி எதையும் செய்வதற்கு. எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடு தான் செய்கிறார்கள்.