மு.க.ஸ்டாலினின் பொங்கல் பரிசில் இவ்ளோ பொருளா?

வருகின்ற 2025 ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் சிறப்பு பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் கூட்டுறவு நியாய விலை கடைகளில் நிறைய ரூ.999 ரூபாய்க்கு 30க்கும் மேற்பட்ட பொருள்களை வழங்குகிறார். 

வ. எண்  பொருள்களின் பெயர் அளவு
01. மஞ்சள் தூள்   50 கிராம்
02. சர்க்கரை  1/2 கிலோ
03. உப்பு  1 கிலோ
04. துவரம் பருப்பு 1/4 கிலோ
05. உளுத்தம் பருப்பு 250 கிராம்
06. கடலை பருப்பு 200 கிராம்
07. பச்சை பட்டாணி 100 கிராம்
08. பாசி பயறு 250 கிராம்
09. வெள்ளை சுண்டல் 200 கிராம்
10. வேர்க்கடலை 500 கிராம்
11. பொட்டு கடலை 200 கிராம்
12. வரமிளகாய் 250 கிராம்
13. புளி 200 கிராம்
14. தனியா 250 கிராம்
15. கடுகு 100 கிராம்
16. மிளகு 50 கிராம்
17. வெந்தயம் 50 கிராம்
18. சீரகம் 100 கிராம்
19. சோம்பு 50 கிராம்
20. ஏலக்காய் 5 கிராம்
21. கடலை எண்ணெய் 1/2 லிட்டர்
22. வரகு 500 கிராம்
23. சாமை 500 கிராம்
24. திணை 500 கிராம்
25. ரவை 500 கிராம்
26  அவல் 250 கிராம்
27. ராகி மாவு 500 கிராம்
28. கோதுமை மாவு 500 கிராம்
29. பாசி பருப்பு 250 கிராம்
30. ஜவ்வரிசி 200 கிராம்
31. மல்லி தூள் 50 கிராம்
32. சாம்பார் தூள் 50 கிராம்
33. மிளகாய் தூள் 50 கிராம்
34. பெருங்காய தூள் 25 கிராம்
35.  பெரிய மளிகை பை 1
முதல்வர் அறிவித்தால் உடனே அந்த பரிசு பொருள்கள் ஜனவரி 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து துப்புரவு நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும்.
மக்களே இந்த பொங்கல் பரிசு இலவசம் கிடையாது! நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்; இந்தப் பொருள்கள் அனைத்தும் மற்ற மளிகை கடைகளில் விற்கும் விலைக்கு ஏற்ப நியாய விலை கடைகளில் விலை குறைவாக வெறும் ரூபாய் 999 அதாவது ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இதேபோன்று ஏற்கனவே பொங்கல் பரிசு என்ற பெயரில் சில வருடத்திற்கு முன்னர் நியாய விலை கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top