வெறும் ஐந்து படம் மட்டும் இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அவர் தற்போது( G SQUARD ) ஜீ ஸ்குவார்டு என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே நடிகரும் இயக்குனரும் ஆன விஜயகுமார் இயக்கத்தில் வெளியான ( FIGHT CLUB ) ஃபைட் கிளப் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
அவர் இப்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரெமோ படத்தின் இயக்குனருடன் ( BENZ) பென்ஸ் என்கிற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே சிவகார்த்திகேயன் வைத்து ரெமோ, கார்த்தி வைத்து சுல்தான் போன்ற சுவாரஸ்யமான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.