பொருள்மயக்கம் என்றால் என்ன? தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதும் வழிமுறைகள்
தமிழ்மொழியை எழுதும்போதும் படிக்கும்போதும் பேசும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் சில உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மாணவர்கள் பொருள்மயக்கம் இல்லாமல் மொழிப்புலமை பெறுவர். பேசும்போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும் தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும் படிப்போர்க்கும் கேட்போருக்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். இடைவெளியுஎழுதும்போதோம்-பொருள் வேறுபாடும் எம் மொழி யார்க்கும் எளிது எம்மொழியார்க்கும் எளிது அப் பாவின் நலங் காண்க அப்பாவின் நலங்காண்க ஐந்து மாடிவீடு ஐந்து மாடி வீடு அன்றுமுதல் பாடம் கற்றோம் அன்று முதல்பாடம் கற்றோம் […]
பொருள்மயக்கம் என்றால் என்ன? தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதும் வழிமுறைகள் Read More »