தற்போது இந்திய சினிமாவில் நிறைய பிரபலங்கள் 50 வயதுக்கு கடந்தும் இன்றும் இளமையாக இருக்கிறார்கள். அவர்களது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உதாரணமாக சொல்லப்போனால் தளபதி விஜய், மகேஷ் பாபு மற்றும் பலர்.
ஆனால் நிறைய சினிமா பிரபலங்கள் 40 வயது கடந்ததுமே வயதான தோற்றத்திற்கு மாறி விடுகிறார்கள். அதனால் அவர்களைப் பின்பற்றும் ரசிகர்களும் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
உதாரணமாக தல அஜித், பிரபாஸ் மற்றும் பலர்.
தற்போது Reble Star நடிகர் பிரபாஸ் அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் வயதானவர் போல் காட்சி அளித்திருந்தார்.
தற்போது டிசம்பர் மாதம் அவர் நடிப்பில் ”salaar’ திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் இந்த புகைப்படம் அவரது ரசிகர்களை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.