TNPSC Group 4 Delhi Sultanate Important Questions

1. சோழ அரசின் பொதுவருவாய் நிலவரி மூலம் பெறப்பட்டது. இந்த நிலவரியானது என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.

A) காணிக்கடன்

B) குடிமை வரி

C) படிக்காசு

(D) இவை அனைத்தும்

2. முதலாம் இராஜேந்திரனின் வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக எழுப்பப்பட்ட கோவில் எது?

A) தஞ்சை பிரகதிஸ்வரர் கோவில்

B) கங்கைக் கொண்ட சோழபுரம்

(C) காஞ்சி கைலாசநாதர் கோவில்

D) இவை அனைத்தும்

3. கல்விக்கான வாய்ப்புகளை குழந்தைக்கு ஏற்படுத்தக்கூடியது ஒரு பெற்றோர் அல்லது காப்பாளரின் அடிப்படை கடமை என்று எந்த விதியில் கூறப்பட்டுள்ளது?

A) ஷரத்து 51 A (h)

B) ஷரத்து 51 A (i)

C) ஷரத்து 51A (j)

D) ஷரத்து 51 A (k)

4. “பொருளாதார நீதி இது இந்திய அரசியலமைப்பின் ஒரு நோக்கமாக எவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது?

A) அரசியலமைப்பின் முகவுரை மற்றும் அடிப்படை உரிமைகள்

B) முகவுரை மற்றும் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

C) அடிப்படை உரிமைகள் மற்றும் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

D) ஏதுமில்லை

5. பிரவாசி பாரதிய திவாஸ் எந்தக் குழுவின் பரிந்துரையின் படி கொண்டாடப்படுகிறது?

A) கே.எம்.பணிக்கர் குழு

B) எல்.எம்.ஜோஷி சிங்வி குழு

C) சர்தார் ஸ்வரன்சிங் குழு

D) சர்க்காரியா குழு

6. சுத்தமான குடிநீர் பெறுதல் பற்றிக் குறிப்பிடும் விதி?

A) விதி 20 (2)

B) விதி 21

C) விதி 22 (1)

D) விதி 22 (2)

7. அடிப்படை உரிமைகளின் முக்கிய நோக்கம்

A) நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது.

B) சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்துவது.

C) தனிமனித சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது.

D) இவை அனைத்தையும் உறுதிப்படுத்துவது.

8. அடிப்படை உரிமைகள் வழக்கு என்று அழைக்கப்படுவது?

A) மேனகா காந்தி வழக்கு

B) மினர்வா மில்ஸ் வழக்கு

C) இந்திரா சகானி வழக்கு

D) கேசவானந்த பாரதி வழக்கு

9. DPSP ஐ நடைமுறைப்படுத்துவதற்கு அடிப்படை உரிமைகளை நாடாளுமன்றத்தால் திருத்த முடியாது என கூறிய வழக்கு? 

A) செம்பகம் துரைராஜன் வழக்கு 1951

B) கோலக்நாத் வழக்கு 1967

C) கேசவானந்த பாரதி வழக்கு 1973

D) கிளர்வா மில் வழக்கு 1980

10. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் சட்ட பாதுகாப்பு பெற்றது?

A) 75வது

B) 76வது

C) 77வது

D) 78வது

11. அரசு நெறிமுறைக் கோட்பாட்டில் கிராம பஞ்சாயத்து அமைப்புகள் பற்றிக் குறிப்பிடும் விதி என்ன?

A) விதி 40

B) விதி 42

C) விதி 39

D) விதி 45

12. சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க முனைதல் வேண்டும் என குறிப்பிடும் விதி

A) 51A (d)

B) 51A (c)

C) 51A (f)

D) 51A (g)

13. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்புகளை வழங்கும் அடிப்படைக்கடமை

A) 8 வது அடிப்படைக்கடமை

B) 9 வது அடிப்படைக்கடமை

C) 10 வது அடிப்படைக்கடமை

D) 11 வது அடிப்படைக்கடமை

14. உலக பூர்வகுடிமக்கள் தினம்

A) ஜனவரி 09

B) அக்டோபர் 09

C) ஆகஸ்ட் 09

D) டிசம்பர் 09

15. வர்மா கமிட்டி (1999) அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்

A) அடிப்படைக் கடமையில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து ஆராய.

B) அடிப்படை உரிமையில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து ஆராய.

C) குடியுரிமை திருத்தத்தில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து ஆராய.

D) DPSP -கோட்பாடுகளில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து ஆராய.

16. கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?

A) பிறப்பின் மூலம்

B) சொத்துரிமை பெறுவதன் மூலம்

C) வம்சாவளியின் மூலம்

D) இயல்பு குடியுரிமை மூலம்

17. PIO முறையானது OCI யுடன் எப்போது இணைக்கப்பட்டது?

A) ஜனவரி 9, 2007

B) ஜனவரி 9, 2008

C) ஜனவரி 9, 2015

D) ஜனவரி 9, 2017

18. அடிப்படை உரிமைகள் செயலாக்குவது தொடாபான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் எந்த வரம்புக்கு உட்படுபவை?

A) முதலேற்பு அதிகார வரம்பு

B) நீதிப்பேராணை அதிகார வரம்பு

C)ஆலோசனை அதிகார வரம்பு

D) மேல் முறையீட்டு அதிகார வரம்பு

19. இலவச சட்ட சேவை மையம் தொடங்கப்பட்ட ஆண்டு?

A) 1980

B) 1985

C) 1987

D) 1995

20. இயல்பூட்டுதல் வகை குடியுரிமை மூலம் குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகளில் தவறானது எது?

A) தாய்நாட்டின் குடியுரிமையை துறந்திருக்க வேண்டும்

B) இந்தியாவில் குறைந்தபட்சம் 12 வருடங்கள் வரித்திருக்க வேண்டும்

C) விண்ணப்பித்த தேதிக்கு பிறகு 1 வருடம் இந்தியாவில் தங்க வேண்டும்

D) அட்டவணை VIII – ல் உள்ள ஏதாவது ஒரு மொழியை எழுதவும், போவும் தெரிந்திருக்க வேண்டும்

21. எந்த சட்டத் திருத்தம் மூலம் 6 முதல் 14 வயது வரையான அனைத்துச் சிறார்களுக்கும் இலவச, கட்டாய கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக இணைத்துள்ளது?

A) 82 வது சட்டத்திருத்தம்

B) 86 வது சட்டத்திருத்தம்

C) 42 வது சட்டத்திருத்தம்

D) 44 வது சட்டத்திருத்தம்

22. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள் “இந்திய அரசியலமைப்பின் அறிவுறுத்தும் பகுதி”என்று கூறியவர் யார்?

A) Dr. B.R. அம்பேத்கர்

B) ஜவஹர்லால் நேரு

C) LM. சிங்வி

D) T.T. கிருஷ்ணமாச்சாரி

23. இந்திய அரசு எதன் அடிப்படையில் பாண்டிச்சேரி மக்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்கியது?

A) பிறப்பால் குடியுரிமை பெறுதல்

B) வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்

C) பிரதேசங்களை இணைத்தல் மூலம்

D) பதிவு செய்தல் மூலம்

24. கீழ்க்காணும் எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலமாகக் “கல்வி” என்பது மாநிலப் பட்டியலில இருந்து பொதுப்பட்டியனுக்கு மாற்றப்பட்டது?

A) 24-வது திருத்தச்சட்டம்

B) 25-வது திருத்தச்சட்டம்

C) 42-வது திருத்தச்சட்டம்

D) 44-வது திருத்தச்சட்டம்

25. 102 ‘ரிட் ஆப் மேண்டமுஸ்’ என்பதன் பொருள் (Write of Mandamus)

A) ஆட்கொணர்வு

B) தடைசெய்தல்

C) சான்றளித்தல்

D) ஆணையிடுதல்

26. இந்தியாவின் கூட்டாட்சி முறையை கூட்டுறவுக் கூட்டாட்சி எனக் ட்டாட்சி எனக் கூறியவர் யார்?

A) கிரன்வில் ஆஸ்டின்

C) டாக்டர். அம்பேத்கர்

C) ஜவஹானல் நேரு

D) வியர்

27. “குடியரசு” எனும் பதம் முதன் முதலில் சொல்லப்பட்ட இடம்?

A) கிரேக்கம்

B) ரோம்

C) ஜெர்மனி

D) பிரான்ஸ்

28. கீழ்க்கண்டவற்றில் எது அரசியல் சமத்துவம் ஆகும்

A) அரசாங்கத்திற்கு மனுசெய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது

B) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்

C) சட்டத்தின் முன் அனைவரும் சமம்

D) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு

29. மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் போன்றவைகளின் மீது ஒரு சார்பாக இருப்பதை தடை செய்யக்கூடிய சட்டப்பிரிவு எது?

A) பதினான்காவது சட்டப்பிரிவு

B) பதினைந்தாவது சட்டப்பிரிவு

C) பதினாறாவது சட்டப்பிரிவு

D) பதினேழாவது சட்டப்பிரிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top