தமிழ் தற்போது கொச்சை மொழியாக பயன்படுத்தப்பட்டாலும் அதற்கு ஏற்றவாறு அரபு எண்களை தமிழ் எண்கள் ஆக மாற்றும் முறை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. கீழே உள்ள அட்டவணையைப் பார்த்து நீங்கள் அதனை தெரிந்து கொள்ளலாம்.
அரபு எண்கள் | தமிழ் எண்கள் |
---|---|
1 | க |
2 | உ |
3 | ௩ |
4 | ௪ |
5 | ரு |
6 | ௬ |
7 | எ |
8 | அ |
9 | ௯ |
10 | க |
இதேபோல 11 முதல் அதற்கு அடுத்தடுத்து வரும் அரபு எண்கள் எத்தனை வந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி தான் நாம் எழுத வேண்டும். இந்த அரபு எண்கள் ஏற்ற தமிழ் எண்கள் முன்னொரு காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை ஓலைச்சுவடிகள் பலவற்றில் நான் பார்க்க முடியும்.
விடுபட்ட தமிழ் எண்களை எழுதுக.
190 – _____ , உஅ – _____ , ௮௯ – ____
2 ) அகரவரிசையில் அமைத்தல்
மெய்யெழுத்துகள், உயிரெழுத்துகளோடு சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகிறது எனப் பார்த்தோம்.
சொற்களில், உயிர்மெய்யெழுத்துகளாக வரும் சொற்களை அகரவரிசையில் அமைப்போம்.
அகரவரிசை
(௭.கா) கண், காண், கிளி, கீரி, குடுவை, கூகை, கெண்டை, கேள்வி, கை, கொல், கோடு, கெளவை.
கீழுள்ள சொற்களை அகரவரிசையில் அமைக்க.
கிண்ணம், கூட்டம், கீற்று, காட்சி, கடமை, குடம், கெஞ்சு, கேளிர், கைக்குட்டை, கொக்கு, கோடை,
கெளசிகன்.
விடை :
கடமை, காட்சி, கிண்ணம், கீற்று, குடம், கூட்டம், கெஞ்சு, கேளிர், கைக்குட்டை, கொக்கு, கோடை, கெளசிகன்.
செயல்திட்டம் :
நும் பாடப்பகுதியில் ஏதேனும் ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டு அதிலுள்ள சகர
வருக்கச் சொற்களைத் தொகுத்து, அவற்றை அகரவரிசைப்படுத்துக.