புணர்ச்சி விதிகள் என்றால் என்ன ?

புணர்ச்சி விதிகள் என்றால் என்ன? சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களை சுருங்கச் சொல்லும் வரையறைகளை புணர்ச்சி விதிகள் என்பர்.  புணர்ச்சி விதிகளின் பயன்கள் யாவை  ? மொழியை பிழையின்றி கையாளவும் பாடல் அடிகளை பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்து அறியவும் மொழி ஆளுமையை புரிந்து கொள்ளவும் இந்தப் புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன. உயிரீற்றுப் புணர்ச்சி : அ) உடம்படுமெய் புணர்ச்சி :    நிலைமொழியின் இறுதி எழுத்தும் , வரும் மொழியின்

புணர்ச்சி விதிகள் என்றால் என்ன ? Read More »

அணி என்றால் என்ன?அவற்றின் வகைகள்- தமிழ் இலக்கணம்

அணி என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். அணிகள் பல வகைப்படும். அவற்றின் வகைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். 1) உவமை அணி :                   மயில்போல ஆடினாள்                   மீன் போன்ற கண்  இது தொடர்களை படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பீட்டு உள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும்

அணி என்றால் என்ன?அவற்றின் வகைகள்- தமிழ் இலக்கணம் Read More »

பகுபத உறுப்புகள் – ஆறு உறுப்புகள், பிரித்தெழுதும் பயிற்சி

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகிய பகுபத உறுப்புகளையும் எளிய சொல்லாக்கத்தையும் அறிக.

பகுபத உறுப்புகள் – ஆறு உறுப்புகள், பிரித்தெழுதும் பயிற்சி Read More »

Scroll to Top