புணர்ச்சி விதிகள் என்றால் என்ன ?
புணர்ச்சி விதிகள் என்றால் என்ன? சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களை சுருங்கச் சொல்லும் வரையறைகளை புணர்ச்சி விதிகள் என்பர். புணர்ச்சி விதிகளின் பயன்கள் யாவை ? மொழியை பிழையின்றி கையாளவும் பாடல் அடிகளை பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்து அறியவும் மொழி ஆளுமையை புரிந்து கொள்ளவும் இந்தப் புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன. உயிரீற்றுப் புணர்ச்சி : அ) உடம்படுமெய் புணர்ச்சி : நிலைமொழியின் இறுதி எழுத்தும் , வரும் மொழியின் […]
புணர்ச்சி விதிகள் என்றால் என்ன ? Read More »