மக்களை கேள்வி கேட்ட கமல்ஹாசன்! Ilakkana Tamilan
நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்கிற கட்சியை நடத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக புதிய கட்சி ஒன்று துவங்கி அரசியலில் ஈடுபட்டார். அதன் பிறகு பரபரப்பான அரசியல் பிரச்சாரங்கள் பலவற்றை செய்தார். ஆனால் இன்னும் அரசியலில் ஆட்சியை பிடிக்கவில்லை. எந்த ஒரு அரசியல் அதிகாரத்தையும் பெறவில்லை. அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு அவரது ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படம் ஒன்றை கொடுத்து […]
மக்களை கேள்வி கேட்ட கமல்ஹாசன்! Ilakkana Tamilan Read More »