JVP NEWS-அறிமுகம்:
JVP NEWS என்பது ஸ்ரீலங்காவில் தொடங்கப்பட்ட ஒரு செய்தி வலைதளம் ஆகும். இந்த வெப்சைட் மூலமாக தினந்தோறும் லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இலங்கை வாசிகள் அத்தனை பேரும் தேடும் ஒரே ஒரு செய்தி வலைதளம் இதுவேயாகும். ஸ்ரீலங்காவாசிகள் தவிர தற்போது தமிழ்நாடு முழுக்க அனைவராலும் இந்த வலைதளம் தேடப்படுகிறது.
தினந்தோறும் புத்தம்புதிய லேட்டஸ்ட் செய்திகள் அரசியல் கல்வி பொழுதுபோக்கு விளையாட்டு ஆன்மீகம் முதலிய பல்வேறு செய்தி தொகுப்புகளை இந்த வலைதளத்தில் முழுமையாக படிக்க முடியும்.
இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே செய்தி தொகுப்புகளை வெளியிட்டு வருகிறது. எனவே தமிழ் பேசும் அனைவரும் இந்த வலைதளம் பயன்படுத்தி செய்திகளை வாசித்து பயன்பெற முடியும்.
JVP TAMIL NEWS |
JVP NEWS- அம்சங்கள் :
JVP NEWS ஆனது LANGASRI, தமிழ்வின் மற்றும் CINEYULAGAM போன்ற பல முன்னணி செய்தி வலைத்தளங்களையும் நடத்திவருகிறது.
இது மட்டும் இல்லாது மனிதன், லங்காஸ்ரீ எப்எம் ,லங்காஸ்ரீ நியூஸ் போன்ற மேலும் பல வலைத்தளங்களையும் நடத்தி வருகிறார்கள்.
இத்தனை செய்தி வலைத்தளங்களையும் நடத்தி தமிழ் மக்களுக்கு தினந்தோறும் புத்தம்புதிய தகவல்களை கொண்டு சேர்க்கிறது.