இலக்கணக்குறிப்பு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி ?
தமிழ் இலக்கணத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இலக்கண குறிப்பு என்பதும் அவ்வாறு தான் தமிழுக்கு முக்கிய பங்காற்றுகிறது. இலக்கண குறிப்பு என்றால் என்ன? * தமிழில் ஒரு சொல்லுக்கான சரியான இலக்கண வகையை கூறுவதே இலக்கணகுறிப்பு என அழைக்கப்படுகிறது. 1) பெயரெச்சம் : ஒரு சொல்லின் இறுதியில் பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம் என அழைக்கப்படுகிறது. சுருக்கமாக ஞாபகம் வைத்து கொள்வது எப்படி என்றால், ‘அ’ – ல் முடிந்தால் அது பெயரெச்சம் என எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, […]
இலக்கணக்குறிப்பு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி ? Read More »