அணி இலக்கணம் அதன் வகைகள்
அணி என்றால் என்ன ? அணி என்பதற்கு அழகு என்று பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு ,பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம் ஆகும். அவற்றுள் சில உதாரணமாக, 1) உவமை அணி 2) உருவக அணி 3) தற்குறிப்பேற்ற அணி இந்த அணி இலக்கணத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை 1)பொருள் அணி இலக்கணம் 2)சொல் அணி இலக்கணம் இதையும் படிக்க : அட்டாக் ஹிந்தி டப் தமிழ் லேட்டஸ்ட் திரைப்படம் – திரைவிமர்சனம் […]
அணி இலக்கணம் அதன் வகைகள் Read More »