நிறுத்தக்குறிகள் என்றால் என்ன ? அவற்றின் வகைகள் யாவை ?
நிறுத்தக்குறிகள் : மொழியை கற்கும் ஒருவர் படித்தல், எழுதுதல் ,பேசுதல் என்னும் பல்வேறு திறன்களை உள்ளடக்கியவராக விளங்க வேண்டும். குறிப்பாக படித்தல் என்னும் திறனானது வரிவடிவத்தை காணுதல், முறையாக ஒலித்தல், பொருள் உணர்தல், ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கியதாகும். இவற்றுள் எந்த செயலில் குறைவு ஏற்பட்டாலும் படித்தல் என்பது முழுமையாகாது. ஒரு தொடரையோ, பத்தியையோ, கட்டுரையோ படிக்கும் போது பொருள் உணர்வுக்கு ஏற்ப , நிறுத்தி படிக்க வேண்டிய இடத்தில் நிறுத்தியும், சேர்த்து படிக்க வேண்டிய இடத்தில் சேர்த்தும் வியப்பு, […]
நிறுத்தக்குறிகள் என்றால் என்ன ? அவற்றின் வகைகள் யாவை ? Read More »