சங்க இலக்கிய வரலாறு-முச்சங்க வரலாறு கேள்வி பதில்கள்
முச்சங்க வரலாறு :- அறிமுகம் தமிழ் இலக்கியம் நீண்ட நெடும் மரபு உடையது. அதன் இலக்கிய, இலக்கண நீர்மைகள் பழமையானது. வளஞ்செறிந்த தமிழ் நலஞ்சிறந்த இலக்கியத்தாலும் பெருமையுடையது ஆகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி, இன்றைய நாள் வரைக்கும் தோன்றிய இலக்கிய வகைகள் கணக்கிலடங்கா. தொன்மையான இலக்கியம் வழியே தமிழரின் நாகரிகம், பண்பாடு, மொழிவளம் முதலியவற்றை அறிந்து கொள்கிறோம். அதேபோல ஒவ்வொரு கால கட்டத்திலும் தோன்றிய இலக்கிய வகைகளால் அவ்வக்கால மக்கள் வாழ்வையும், பிறவற்றையும் புரிந்து கொள்ளலாம். […]
சங்க இலக்கிய வரலாறு-முச்சங்க வரலாறு கேள்வி பதில்கள் Read More »