ந, ன, ண எழுத்துகள் – பொருள் அறிந்து எழுதுதல்
ந, ன, ண ஆகியவை மெல்லின மெய்கள். அவற்றின் ஒலி மற்றும் எழுத்து இடங்கள் வேறுபடுகின்றன. மண் என்பது நிலப்பொருள்; மனம் என்பது உள்ளம். கண்ணின் பார்வையையும் கணத்தின் நேரத்தையும் குழப்பக்கூடாது.
ந, ன, ண எழுத்துகள் – பொருள் அறிந்து எழுதுதல் Read More »






