காந்தியடிகள் பின்பற்றிய கொள்கைகளைத் தொகுத்து எழுதுக.
காந்தியடிகள் சிறுவனாக இருந்தபோது குஜராத்திப் பாடல் ஒன்றைக் கேட்டார். “தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்; உண்மைப் பொருண்மை உண்டு” என்ற அப்பாடல் இன்னாசெய்யாமை என்னும் கருத்தை அவருள் விதைத்தது. அன்பு செலுத்துதல் : காந்தியடிகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது சிரவண பிதுர்பத்தி என்ற நாடக நூலைப் படித்தார். அதில் சிரவணன் என்ற இளைஞன் பார்வையற்ற தன் தாய், தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் ஒரு காட்சிப் படம் இருந்தது. அதைப் […]
காந்தியடிகள் பின்பற்றிய கொள்கைகளைத் தொகுத்து எழுதுக. Read More »