தமிழரின் மருத்துவ அறிவு
எப்போது நோய் மிகும்? ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்‘ என்பர், திருமூலர். திருவள்ளுவர் மருந்து என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்து உள்ளார். ஆங்கில மருத்துவம் நோய்க்கிருமிகளைக் கண்டறிந்து அழிப்பதைக் கூறுகிறது. நுண்ணுயிர் பெருக்கம் இயற்கையான ஒன்றே. அவற்றை அழிக்க முனைகின்றபோது, அம்மருத்தால் உடலுக்கும் ஊறு விளையும். உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் சமநிலையே காரணமாகும். அவற்றின் சமநிலை தவறும் போது நோய்மிகும். […]
தமிழரின் மருத்துவ அறிவு Read More »