தமிழ் மொழியின் இலக்கிய வளம் மற்றும் இலக்கண வளம்
உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளனை சங்க இலக்கியங்கள். இவற்றின் மொத்த அடிகள் 26,350. அக்காலத்தே இவ்வளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகில வேறு எம்மொழியிலும் இல்லை என்பது உலசு இலக்கியங்களை ஆயந்த ‘கமில்சுவலபில்’ என்னும் ‘செக்’ நாட்டு மொழியியல் பேரறிஞரின் முடிவு “மாக்சுமுல்லர்’ என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும். அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டி இருக்கின்றார். உலக இலக்கியங்கள் எவற்றிற்கும் இல்லாத் தனிச்சிறப்பு சங்க இலக்கியங்களுக்கு […]
தமிழ் மொழியின் இலக்கிய வளம் மற்றும் இலக்கண வளம் Read More »