குறுந்தொகை-நூல் அறிமுகம்

 நூல் அறிமுகம் நல்ல குறுந்தொகை எனப் பாராட்டப்பெறும் இந்நூல் பாரதம் பாய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் நீங்கலாக 401 பாடல்களுடங் விளங்குகின்றது. ஆசிரியப்பாவால் விளங்கும் இந்நூலை 205 புலவப் பெருமக்கள் பாடியுள்ளனர். அதனை “இத்தொகை முடித்தான் பூரிக்கோ.  இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர், இத்தொகை நான்கு அச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது” எழுதியுள்ள சுவடிகளில் காணப்பெறுவதைக் கொண்டு கூறமுடிகின்றது.  ஆனால் இத்தொகையைத் தொகுத்தார் பூரிக்கோ என்பது மட்டும் தெரியப்படுகின்றது. தொகுப்பித்தவர் யார் என அறியப்படவில்லை.  […]

குறுந்தொகை-நூல் அறிமுகம் Read More »