தமிழ் இலக்கியம்

பாட்டியின் ஊக்கத்துடன் மரப்பால மாதிரியை உருவாக்கும் மாணவியின் கற்பனை ஓவியம்

ஊக்கமது கைவிடேல்: ஆத்திசூடி பொருள், சிறுகதை, மாணவர் பயிற்சி

ஊக்கமது கைவிடேல் என்பதன் பொருளை கற்பனைச் சிறுகதையுடன் அறியுங்கள். படிப்பில் முயற்சியைத் தொடர உதவும் செயல்பாடுகளும் வினா–விடைகளும்.

ஊக்கமது கைவிடேல்: ஆத்திசூடி பொருள், சிறுகதை, மாணவர் பயிற்சி Read More »

நூலகத்தில் ஆசிரியரின் விளக்கத்தைக் கவனித்து நூலைப் படிக்கும் இரு மாணவர்களின் கற்பனை ஓவியம்

கற்க கசடற: திருக்குறள் 391 பொருள், உதாரணம் மற்றும் 5 வினா–விடைகள்

கற்க கசடற குறளின் எளிய பொருள், சொற்பொருள், மாணவர் வாழ்க்கை உதாரணம், 5 பயிற்சி வினா–விடைகள். திருக்குறள் 391-ஐப் புரிந்து கற்போம்.

கற்க கசடற: திருக்குறள் 391 பொருள், உதாரணம் மற்றும் 5 வினா–விடைகள் Read More »

குறுந்தொகை-நூல் அறிமுகம்

 நூல் அறிமுகம் நல்ல குறுந்தொகை எனப் பாராட்டப்பெறும் இந்நூல் பாரதம் பாய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் நீங்கலாக 401 பாடல்களுடங் விளங்குகின்றது. ஆசிரியப்பாவால் விளங்கும் இந்நூலை 205 புலவப் பெருமக்கள் பாடியுள்ளனர். அதனை “இத்தொகை முடித்தான் பூரிக்கோ.  இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர், இத்தொகை நான்கு அச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது” எழுதியுள்ள சுவடிகளில் காணப்பெறுவதைக் கொண்டு கூறமுடிகின்றது.  ஆனால் இத்தொகையைத் தொகுத்தார் பூரிக்கோ என்பது மட்டும் தெரியப்படுகின்றது. தொகுப்பித்தவர் யார் என அறியப்படவில்லை. 

குறுந்தொகை-நூல் அறிமுகம் Read More »

Scroll to Top