சங்க காலம் ஒரு பொற்காலம் என்பதை விளக்குக.
” சங்க காலம் ஒரு பொற்காலம் “ பழந்தமிழர் வாழ்வியல் முறைகளை சங்க இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். அவர்களிடம் வேறுபாடு இல்லை. மனிதநேயம் மிகுந்து இருந்தது. வீரத்தில் சிறந்து விளங்கினாலும் கொடையில் அதைவிடச் சிறந்து விளங்கினார்கள். அரசர் முதல் அனைவரும் வேறுபாடின்றி பழகினார். ஆதலால் சங்க காலம் பொற்காலம் என்னும் தகுதியைப் பெறுகின்றது. அனைவரும் சமம் மக்கள் அனைவரும் பிறப்பால் ஒரே தன்மையினர் ஆவர். தொழிலால் அவர்கள் வேறுபடுகின்றனர். பிறப்பொக்கும் எல்லா […]
சங்க காலம் ஒரு பொற்காலம் என்பதை விளக்குக. Read More »