Tamil Learning Games – 21 இலவச தமிழ் & TNPSC கல்வி விளையாட்டுகள்

இலக்கணத் தமிழன் • Play & Learn

🎮 விளையாடிக் கொண்டே தமிழ் கற்போம்!

21 விளையாட்டுகள் • Easy / Medium / Hard • Timer • Score • High Score

🎉 புதிய Puzzle Zone: Word Search, Crossword, தமிழ் சொல் இணைப்பு, Emoji Picture Quiz. புதிர் விளையாட்டுகளுக்குச் செல்ல →

மேலும் 7 Games: இணைச்சொல், வாக்கியப் புதிர், கணிதம், அறிவியல், பொது அறிவு, வரலாறு & அரசியலமைப்பு, தமிழ் இலக்கியம். ஒவ்வொரு சுற்றிலும் புதிய கலவை வினாக்கள் கிடைக்கும். கடின நிலைகள் பயிற்சிக்கான தோராயமான வகைப்பாடு.

ஒரு விளையாட்டைத் தேர்வு செய்து Level அமைத்துத் தொடங்குங்கள். சரியான விடை மற்றும் விளக்கம் உடனடியாகத் தெரியும். அதிக மதிப்பெண் இந்த browser-ல் மட்டுமே சேமிக்கப்படும்; login அல்லது server leaderboard இல்லை.

மதிப்பெண் முறை: 100க்கு மதிப்பெண். பொருத்துக மற்றும் Memory Game-ல் முதல் முயற்சியில் சரியான ஜோடிக்கு மதிப்பெண் கிடைக்கும். தவறான முயற்சிக்குப் பிறகும் ஜோடியைப் பூர்த்தி செய்யலாம். Daily Challenge இந்திய நேரத் தேதியைப் பொறுத்து மாறும்; இது உள்ளூர் பயிற்சி மட்டுமே.

திருக்குறள் மூலத்திற்கு திருக்குறள் தொகுப்பு. விளையாட்டின் வினாக்கள் கல்விப் பயிற்சிக்காக உருவாக்கப்பட்டவை; அதிகாரப்பூர்வ TNPSC வினாத்தாள் அல்ல.

தமிழ் அகராதி · TNPSC Quiz · Student Dashboard

இலக்கணத் தமிழன் · Games V3

🧩 புதிய தமிழ் Puzzle Zone

4 புதிய விளையாட்டுகள் · தொடுதல் மூலம் விளையாடலாம் · தமிழ் Keyboard தேவையில்லை

Word Search-ல் முதல் மற்றும் கடைசி எழுத்தைத் தொடுங்கள். Crossword-ல் கட்டத்தைத் தேர்ந்தெடுத்து தமிழ் எழுத்து அட்டையைத் தொடுங்கள். சொல் இணைப்பில் எழுத்துகளை வரிசையாகத் தொடுங்கள். Picture Quiz எமோஜி சின்னங்களைக் கொண்டு பொருள் கண்டறியும் விளையாட்டு.

⏱️ நேரம்—
⭐ Score0 / 100
🏆 High Score0 / 100
விளையாட்டையும் Level-ஐயும் தேர்ந்தெடுத்து தொடங்குங்கள்.

High Score இந்த browser-ல் மட்டும் சேமிக்கப்படும். தினசரி பழைய Quiz மற்றும் இதன் மதிப்பெண்கள் தனித்தனியானவை. வெளிப்புற கணக்கு அல்லது leaderboard இல்லை.

Scroll to Top