இந்தியாவில் புகழ்பெற்ற 10 கிருஷ்ணர் கோவில்கள்!
குறும்புக்கார குழந்தையாகவும், அன்பு நிறந்த காதலனாகவும், சர்வ உலகையும் காத்து அருளும் இறைவனாகவும் பக்தர்கள் மனதில் நிறைந்திருக்கிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்தியாவில், ஒருமுறையாவது நாம் தவறாமல் பார்த்திருக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த கிருஷ்ணர் கோயில்கள் குறித்து அறிந்துகொள்வோம். 1) ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், குருவாயூர் கேரளாவின் குருவாயூரில் அமைந்துள்ள இந்த கிருஷ்ணர் கோயில் சுமார் 5000 வருடங்கள் பழமையானது என நம்பப்படுகிறது. திருச்சூர் மாவட்டத்தில், அமைந்துள்ள இந்த கோயில், தென்னாட்டின் துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. 2) […]
இந்தியாவில் புகழ்பெற்ற 10 கிருஷ்ணர் கோவில்கள்! Read More »