Aanmeegam

தைப்பூசத்தில் எந்த நேரத்தில் முருகனை வழிபடலாம்?

தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை நாம் தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். இந்நிலையில் இன்று இரவு 11.56 வரை பௌர்ணமி திதி உள்ளதால் நாள் முழுவதும் பௌர்ணமி திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.  தை பூசம் ஆனால் பூசம் நட்சத்திரம் காலை 09.14 மணிக்கே துவங்குகிறது. பௌர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணையும் நாளிலேயே தைப்பூச வழிபாடு செய்ய வேண்டும்.  இதனால் காலை 09.20 முதல் 10.30 வரையிலான நேரத்திலும், மாலை 06.15 […]

தைப்பூசத்தில் எந்த நேரத்தில் முருகனை வழிபடலாம்? Read More »

ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 15 விதிமுறைகள்

 சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்ட பிறகு ஐயப்ப பக்தர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பதை பற்றி  இந்த பதிவில் பார்ப்போம். 1) சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள் ஒரு பொழுது மட்டும் உணவு சாப்பிட வேண்டும். அதாவது மதிய உணவை மட்டும் அரிசி சோறு பொங்கிய சைவ உணவு சாப்பிட வேண்டும். அது தவிர இரவு நேரத்தில் இட்லி, உப்புமா, சப்பாத்தி, தோசை என துரித உணவுகளை சாப்பிட்டு கொள்ளலாம். காலை உணவை தவிர்த்து

ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 15 விதிமுறைகள் Read More »

Scroll to Top