குறியீடு என்றால் என்ன? தமிழ் பொது இலக்கணம்
குறியீடு – அறிமுகம் கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு` என்ற உத்தி, ஆங்கிலத்தில் “symbol” என அழைக்கப்படுகிறது. சிம்பல் என்பதற்கு ஒன்று சேர் என்பது பொருள். ஏதேனும் ஒரு வகையில் இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும். அது உருவ ஒற்றுமையாக இருக்கலாம். அருவமான பண்பு ஒற்றுமையாக இருக்கலாம். பெண்ணை, விளக்கு என்று அழைப்பதற்கு பண்பு காரணமாக இருக்கிறது. பறவையான வெண்புறா சமாதானத்தின் குறியீடாக இருக்கிறது. குறியீடு கருவியான காரசு நீதியின் குறியீடாக இருக்கிறது. விலங்கான சிங்கம்
குறியீடு என்றால் என்ன? தமிழ் பொது இலக்கணம் Read More »