புதுமைப்பித்தன்-வாழ்வும் படைப்புகளும்
அறிமுகம் : கதை கூறும் மரபு மிகத் தொள்மைக் காலந்தொட்டே நிலவி வந்தபோதிலும் சிறுகதை என்னும் வடிவம் தமிழுக்கு ஐரோப்பிர் வருகைக்கப் பின்னரே அறிமுகமாகியது எனலாம். அந்தச் சிறுகதை வடிவம் தமிழில் கடந்த 93 நூற்றாண்டிற்கு மேலாகத் தமிழில் செழித்தோங்கி வளர்ந்துள்ளது. எண்ணற்ற சிறுகதை ஆசிரியர்கள் நவீனத் தன்மை கொண்ட சிறுகதைகளை ஏராளமாகத் தமிழில் படைத்துள்ளனர். அவர்களுள் தமது தனித்தன்மை மிக்க சிறுகதைகளால் ‘தமிழ்ச் சிறுகதை மன்னன்’ எனப் பாரட்டப்படுபவர் புதுமைப்பித்தன் அவர்கள். அவரது சிறுகதைத் தொகுப்பு
புதுமைப்பித்தன்-வாழ்வும் படைப்புகளும் Read More »