பெண்கள் பாதுகாப்புக்கு சில யோசனைகள்! Girls Safety Tricks

 இன்றைய காலத்தில் பெண்கள் அனைத்து விஷயத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. முக்கியமாக தங்கள் உடலை பாதுகாக்க வேண்டியது.  ஏனென்றால் இன்றைய சூழலில் சின்னஞ்சிறு பெண் குழந்தைகள் தான் அதிகளவு பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்படுகிறார்கள்.  இதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் குழந்தைகளின் பெற்றோர் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது.  அவற்றை ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்ப்போம். இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும். 

பெண்கள் பாதுகாப்புக்கு சில யோசனைகள்! Girls Safety Tricks Read More »

மு.க.ஸ்டாலினின் பொங்கல் பரிசில் இவ்ளோ பொருளா?

வருகின்ற 2025 ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் சிறப்பு பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் கூட்டுறவு நியாய விலை கடைகளில் நிறைய ரூ.999 ரூபாய்க்கு 30க்கும் மேற்பட்ட பொருள்களை வழங்குகிறார்.  வ. எண்  பொருள்களின் பெயர் அளவு 01. மஞ்சள் தூள்   50 கிராம் 02. சர்க்கரை  1/2 கிலோ 03. உப்பு  1 கிலோ 04. துவரம் பருப்பு 1/4 கிலோ 05. உளுத்தம் பருப்பு 250 கிராம் 06. கடலை பருப்பு 200

மு.க.ஸ்டாலினின் பொங்கல் பரிசில் இவ்ளோ பொருளா? Read More »

தொகாநிலைத் தொடர்கள் – ஒன்பது வகைகள், எடுத்துக்காட்டுகள், பயிற்சி

எழுவாய், விளி, எச்சம், வேற்றுமை உள்ளிட்ட ஒன்பது தொகாநிலைத் தொடர்களை எளிய எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து பயிற்சி செய்யுங்கள்.

தொகாநிலைத் தொடர்கள் – ஒன்பது வகைகள், எடுத்துக்காட்டுகள், பயிற்சி Read More »

TNPSC Group 2 Exam 2024 – பொதுத்தமிழ் வினா விடைகள்

   ( பகுதி – ஆ — பொதுத் தமிழ் )    101) நிழல் போலத் தொடர்ந்தான் – இது என்ன உவமை?  (A) வினை உவமை (B) பயன் உவமை (C) வடிவ உவமை (D) உரு உவமை (E) விடை தெரியவில்லை    விடை : (A) வினை உவமை 102)  பின்வரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க எடுப்பார் கைப்பிள்ளை (A) எதையும் கேட்காதவர் (B) எடுத்து வளர்ப்பவரின் பிள்ளை

TNPSC Group 2 Exam 2024 – பொதுத்தமிழ் வினா விடைகள் Read More »

இந்தியாவில் புகழ்பெற்ற 10 கிருஷ்ணர் கோவில்கள்!

குறும்புக்கார குழந்தையாகவும், அன்பு நிறந்த காதலனாகவும், சர்வ உலகையும் காத்து அருளும் இறைவனாகவும் பக்தர்கள் மனதில் நிறைந்திருக்கிறார்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்தியாவில், ஒருமுறையாவது நாம் தவறாமல் பார்த்திருக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த கிருஷ்ணர் கோயில்கள் குறித்து அறிந்துகொள்வோம். 1) ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், குருவாயூர் கேரளாவின் குருவாயூரில் அமைந்துள்ள இந்த கிருஷ்ணர் கோயில் சுமார் 5000 வருடங்கள் பழமையானது என நம்பப்படுகிறது. திருச்சூர் மாவட்டத்தில், அமைந்துள்ள இந்த கோயில், தென்னாட்டின் துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. 2)

இந்தியாவில் புகழ்பெற்ற 10 கிருஷ்ணர் கோவில்கள்! Read More »

விஜய் கட்சி கொடியில் இருப்பது தூங்குமூஞ்சி பூவா? Ilakkana Tamilan

நடிகர் விஜய் வெளியிட்ட கட்சி கொடியில் இருந்த வாகை மலர் உண்மையில் வாகை மலர் இல்லை என்றும் அது தூங்கு மூஞ்சி பூ என வதந்திகள் பரவி வருகிறது.  இந்த வதந்திகள் அனைத்தும் உண்மையா என்று விவாதித்தோம் என்றால் இது அனைத்துமே ஓரளவு உண்மை மற்றவை கட்டுக் கதைகள் தான்.  Thalapathy vijay party flag  தமிழக வெற்றி கழகம் கொடி வெளியிட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சை கிளம்பி உள்ளது.  முதலாவதாக இந்த கொடி ஸ்பெயின் நாட்டு தேசியக்

விஜய் கட்சி கொடியில் இருப்பது தூங்குமூஞ்சி பூவா? Ilakkana Tamilan Read More »

வளரும் வணிகம் – தமிழ் உரைநடை

 மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தனக்குத் தேவையான சில பொருள்களை உற்பத்தி செய்யும் பிறரிடமிருந்து வாங்குவான்.  தான் உற்பத்தி செய்யும் பொருள்களில் சிலவற்றைப் பிறருக்கு விற்பான். இவ்வாறு ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும். பொருள்களை விற்பவரை வணிகர் என்பர்; வாங்குபவரை நுகர்வோர் என்பர். பண்டமாற்று வணிகம் : நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது

வளரும் வணிகம் – தமிழ் உரைநடை Read More »

சிந்து மக்களின் சமூகமும் அரசும் | Ilakkana Tamilan

 * சிந்து நாகரிகத்தில் மத்திய அரசு இருந்துள்ளது (சான்று : மொகஞ்சதாரோ) * திட்டமிட்ட நகரமைப்பாக இருந்தது.இந்த திட்டமிடுதலுக்கு நிர்வாக அதிகாரிகள் இருந்திருக்கலாம். * ஆண், பெண் இருபாலரும் சமமாக மதித்தார்கள்.  *ஆண், பெண் இருப்பாலரும் ஆடை அணிந்தார்கள். * ஆடை அணிய பயன்படுத்திய துணிகள் – பருத்தி, கம்பளி, நார்ப் பட்டு. * அணிகலன்கள் செய்ய சிவப்பு நிற பணிகள் பயன்படுத்தினார்கள்.(கார்னிலியன் பயன்படுத்தப்பட்டது) * தங்கம், வெள்ளி உலகங்கள் பயன்படுத்தினார்கள். * மனிதன் முதன் முதலில்

சிந்து மக்களின் சமூகமும் அரசும் | Ilakkana Tamilan Read More »

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள்

விடுதலைக்கு முன்பும் பின்பும் தமிழ்க் கவிதைகள் கவிதை இலக்கியத்தின் பழமை தமிழில் உள்ள முதலும் முதன்மையுமான இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது. (எள்ளிலிருந்து எண்ணெய் விடுபடுவது போல, இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோற்றம் பெறும் என்பது மரபு. அவ்வகையில் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் பழமையான இலக்கியங்கள் இருந்துள்ளன என்பதற்கு நமக்குத் தொல்காப்பியமே சான்றாகத் திகழ்கிறது. இலக்கண நூல்கள் மொழியிலுள்ள எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் தொடர்களுக்கும் இலக்கணம் கூறுவதோடு, அவற்றினால் அமைந்த இலக்கிய இலக்கணங்களையும் தக்க இடத்தில்

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள் Read More »

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்! Ilakkana Tamilan

 இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பர்(ஓர் இலக்கியம் அது படைக்கப்படுகின்ற காலகட்டத்தில், படைக்கின்ற சுவிஞன் சார்த்திருக்கிற சமூகத்தின் விளைபொருளாகும். அவ்வகையில் புதுக்கவிதைகள் மரபார்ந்த இலக்கிய வடிவோடும், கட்டமைப்புகளிலிருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தோடும். உள்ளடக்கத்தோடும் படைக்கப்பட்டன.  அது காலத்தின் வெளிப்பாடு கவிதை இன்பம் பயப்பதே முதன்மை என்னும் நிலை மாறி கவிதை சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் புதுக்கவிதை அதற்கு ஒரு பாலமாக திகழ்ந்தது எனலாம். அவ்வகையில், தமிழில் நவீன கவிதையின் உருவாக்கப் பின்புலம்

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்! Ilakkana Tamilan Read More »

Scroll to Top