Tnpsc Group 4 Syllabus 2024 – Ilakkana Tamilan

         பாடத்திட்டம்-பொதுத்தமிழ்               (கொள்குறிவகைத் தேர்வு)                  (பத்தாம் வகுப்புத் தரம்)          (  பகுதி- அ )                       இலக்கணம் 1. பொருத்துதல் -பொருந்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர். 2. தொடரும்

Tnpsc Group 4 Syllabus 2024 – Ilakkana Tamilan Read More »

தைப்பூசத்தில் எந்த நேரத்தில் முருகனை வழிபடலாம்?

தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை நாம் தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். இந்நிலையில் இன்று இரவு 11.56 வரை பௌர்ணமி திதி உள்ளதால் நாள் முழுவதும் பௌர்ணமி திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.  தை பூசம் ஆனால் பூசம் நட்சத்திரம் காலை 09.14 மணிக்கே துவங்குகிறது. பௌர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணையும் நாளிலேயே தைப்பூச வழிபாடு செய்ய வேண்டும்.  இதனால் காலை 09.20 முதல் 10.30 வரையிலான நேரத்திலும், மாலை 06.15

தைப்பூசத்தில் எந்த நேரத்தில் முருகனை வழிபடலாம்? Read More »

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் முக்கியமாக RA, JRF, SRF மற்றும் Teaching Assistant உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 14 காலி பணியிடங்கள் உள்ளதாக தகவல் வந்துள்ளது.  இந்த பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிகளுக்கு ஏற்ப 20 ஆயிரம், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு, தேர்வு செய்யும் முறை, கல்வி தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! Read More »

மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்?

 மார்கழி மாதத்தில் கோலம் போட்டு அந்த கோலத்திற்கு நடுவில் மாட்டு சாணத்தை உருண்டையாக பிடித்து உருட்டி அதன் மேல் பூசணி பூவை வைப்பது தமிழர் பாரம்பரியம். தமிழர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை காரணம் இன்றி எதையும் செய்வதற்கு. எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடு தான் செய்கிறார்கள்.

மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்? Read More »

பொது மக்களின் மனுக்களை வாங்கிய எம்எல்ஏ!

 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள ஜவ்வாது மலையின் வடக்கு ஒன்றியம் எல்லைக்குள் உள்ளது கானமலை ஊராட்சி. இந்த கானமலை ஊராட்சியில் நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினரும் ஆகிய பேசுவது சரவணன் நேரில் சென்று இருந்தார். அப்போது பொதுமக்கள் கொடுத்த மனுக்களை எம்.எல்.ஏ வாங்கிய போது எடுத்த புகைப்படங்கள்.

பொது மக்களின் மனுக்களை வாங்கிய எம்எல்ஏ! Read More »

ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 15 விதிமுறைகள்

 சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்ட பிறகு ஐயப்ப பக்தர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பதை பற்றி  இந்த பதிவில் பார்ப்போம். 1) சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள் ஒரு பொழுது மட்டும் உணவு சாப்பிட வேண்டும். அதாவது மதிய உணவை மட்டும் அரிசி சோறு பொங்கிய சைவ உணவு சாப்பிட வேண்டும். அது தவிர இரவு நேரத்தில் இட்லி, உப்புமா, சப்பாத்தி, தோசை என துரித உணவுகளை சாப்பிட்டு கொள்ளலாம். காலை உணவை தவிர்த்து

ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 15 விதிமுறைகள் Read More »

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள்

  விடுதலைக்கு முன்பும் பின்பும் தமிழ்க் கவிதைகள் கவிதை இலக்கியத்தின் பழமை தமிழில் உள்ள முதலும் முதன்மையுமான இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது.  (எள்ளிலிருந்து எண்ணெய் விடுபடுவது போல, இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோற்றம் பெறும் என்பது மரபு ‘) அவ்வகையில் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் பழமையான இலக்கியங்கள் இருந்துள்ளன என்பதற்கு நமக்குத் தொல்காப்பியமே சான்றாகத் திகழ்கிறது. இலக்கண நூல்கள் மொழியிலுள்ள எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் தொடர்களுக்கும் இலக்கணம் கூறுவதோடு, அவற்றினால் அமைந்த இலக்கிய இலக்கணங்களையும்

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள் Read More »

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்

 இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பர்.(ஓர் இலக்கியம் அது படைக்கப்படுகின்ற காலகட்டத்தில், படைக்கின்ற கவிஞன் சார்த்திருக்கிற சமூகத்தின் விளைபொருளாகும்) அவ்வகையில் புதுக்கவிதைகள் மரபார்ந்த இலக்கிய வடிவோடும், கட்டமைப்புகளிலிருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தோடும். உள்ளடக்கத்தோடும் படைக்கப்பட்டன.  அது காலத்தின் வெளிப்பாடு கவிதை இன்பம் பயப்பதே முதன்மை என்னும் நிலை மாறி கவிதை சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் புதுக்கவிதை அதற்கு ஒரு பாலமாக திகழ்ந்தது எனலாம். அவ்வகையில், தமிழில் நவீன கவிதையின் உருவாக்கப் பின்புலம்

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள் Read More »

வழக்கு என்றால் என்ன? தமிழ் இலக்கணம்

வழக்கு : எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும். நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர். இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும். இயல்பு வழக்கு : ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். I. இலக்கணமுடையது 2. இலக்கணப்போலி 3.மரூஉ 1. இலக்கணமுடையது : நிலம், மரம்,

வழக்கு என்றால் என்ன? தமிழ் இலக்கணம் Read More »

உவமை அணி என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

 உவமை அணி : தொல்காப்பியர் உவமைஅணி குறித்துக் கூறியுள்ளார் என்பதையும் உவமை அணியே பொருளணிகளில் தலைமை சான்றது என்பதையும் முன்னர்க் கண்டோம்.  காலப்போக்கில்உவமை அணியிலிருந்து உருவகம், வேற்றுமை, ஒட்டணிமுதலிய பல அணிகள் தோன்றின. இதனால் உவமை அணியைத் ‘தாய் அணி‘ என்று கூறுவர். உவமை அணியின் இலக்கணம் : 1) ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம்.  2) பொருள்களுக்கு

உவமை அணி என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை? Read More »

Scroll to Top