சீறாப்புராணம் புலி வசனித்த படலம்
சீறாப்புராணம் – புலி வசனித்த படலம் நபிமுகம்மதுவை, வணங்கி ஒருவன் கூறியசெய்தி: * அடர்ந்த காட்டில் வாழும் புலியொன்று அங்கு வாழும் சிங்கம் தவிர்த்த மற்ற விலங்குகளுக்கும், அவ்வழியே வரும் மக்களுக்கும் பெருந்தொல்லை கொடுக்கிறது. அப்புலியைக் கண்டு மக்களும் அஞ்சுகின்றனர்; விலங்குகளும் அஞ்சுகின்றன”. என்று முகம்மது நபியை வணங்கிய ஒருவன் கூறினான். புலி இருக்குமிடம் தெரிவித்தல்: முகம்மது நபியும் மனிதன் ஒருவனும் நடக்கின்ற பாதையினிடத்து ஒரு காதவழித் தொலைவில் நெடிய அகழி போன்ற நீரோடை உண்டு. அதனருகே
சீறாப்புராணம் புலி வசனித்த படலம் Read More »