General Knowledge

பாம்புகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்!

*  பாம்பினம்‌, உலகில்‌ மனித இனம்‌ தோன்றுவதற்குப்‌ பத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.  * பாம்புகள்‌ ஊர்வன வகையைச்சார்ந்தவை. * பெரும்பாலான பாம்புகள்‌ முட்டையிட்டுக்‌ குஞ்சு பொரிக்கும்‌. சில பாம்புகள்‌ மட்டும்‌ குட்டிபோடும்‌. * உலகம்‌ முழுக்க 2750 வகைப்பாம்புகள்‌ இருக்கின்றது. * இந்தியாவில் மட்டும்‌ 244 வகைப்பாம்புகள்‌ காணப்படுகிறது. * பாம்பு வகைகளில்‌ 52 வகைப்பாம்புகளுக்கு மட்டும்தான்‌ நச்சுத்தன்மை இருக்கிறது.  * இந்தியாவில்‌ உள்ள இராஜநாகம்தான்‌ உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு.15 அடி நீளமுடையது.  * […]

பாம்புகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்! Read More »

பாம்புகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்!

*  பாம்பினம்‌, உலகில்‌ மனித இனம்‌ தோன்றுவதற்குப்‌ பத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.  * பாம்புகள்‌ ஊர்வன வகையைச்சார்ந்தவை. * பெரும்பாலான பாம்புகள்‌ முட்டையிட்டுக்‌ குஞ்சு பொரிக்கும்‌. சில பாம்புகள்‌ மட்டும்‌ குட்டிபோடும்‌. * உலகம்‌ முழுக்க 2750 வகைப்பாம்புகள்‌ இருக்கின்றது. * இந்தியாவில் மட்டும்‌ 244 வகைப்பாம்புகள்‌ காணப்படுகிறது. * பாம்பு வகைகளில்‌ 52 வகைப்பாம்புகளுக்கு மட்டும்தான்‌ நச்சுத்தன்மை இருக்கிறது.  * இந்தியாவில்‌ உள்ள இராஜநாகம்தான்‌ உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு.15 அடி நீளமுடையது.  *

பாம்புகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்! Read More »

Scroll to Top