TNPSC Group 2 Exam 2024 – பொதுத்தமிழ் வினா விடைகள்

   ( பகுதி – ஆ — பொதுத் தமிழ் )    101) நிழல் போலத் தொடர்ந்தான் – இது என்ன உவமை?  (A) வினை உவமை (B) பயன் உவமை (C) வடிவ உவமை (D) உரு உவமை (E) விடை தெரியவில்லை    விடை : (A) வினை உவமை 102)  பின்வரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க எடுப்பார் கைப்பிள்ளை (A) எதையும் கேட்காதவர் (B) எடுத்து வளர்ப்பவரின் பிள்ளை […]

TNPSC Group 2 Exam 2024 – பொதுத்தமிழ் வினா விடைகள் Read More »