இயற்கை மருத்துவ குறிப்புகள் -2024
மார்பு சளி குணமாக – இஞ்சி மற்றும் சீனி சேர்த்து செய்த இஞ்சி முரப்பா சாப்பிடலாம். ஆஸ்துமா நோய் தீர – சிறுகுறிஞ்சான் வேர்ப்பொடி, திரிக்கடுகு பொடி வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். இதயநோய் குணமாக – மருதம்பட்டை, செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் குடித்து வர வேண்டும். நுரையீரல் சளி,இருமல் குணமாக – பிரமத்தண்டு இலைப்பொடி, விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம். இருமல் தீர – வெந்தயக் கீரை சமைத்து சாப்பிட வேண்டும். கக்குவான் […]
இயற்கை மருத்துவ குறிப்புகள் -2024 Read More »