44 வயதிலேயே அரை கிழவனாக மாறிய பிரபாஸ்!
தற்போது இந்திய சினிமாவில் நிறைய பிரபலங்கள் 50 வயதுக்கு கடந்தும் இன்றும் இளமையாக இருக்கிறார்கள். அவர்களது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. உதாரணமாக சொல்லப்போனால் தளபதி விஜய், மகேஷ் பாபு மற்றும் பலர். ஆனால் நிறைய சினிமா பிரபலங்கள் 40 வயது கடந்ததுமே வயதான தோற்றத்திற்கு மாறி விடுகிறார்கள். அதனால் அவர்களைப் பின்பற்றும் ரசிகர்களும் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகிறார்கள். உதாரணமாக தல அஜித், பிரபாஸ் மற்றும் பலர். தற்போது Reble Star நடிகர் பிரபாஸ் […]
44 வயதிலேயே அரை கிழவனாக மாறிய பிரபாஸ்! Read More »