காவல்துறை பணியாளர் தேர்வுக்கு மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம்-சீருடை பணியாளர் தேர்வகம்
சார்பு ஆய்வாளர்கள் தேர்வு எப்பொழுது? தமிழக காவல்துறை சீருடை பணியாளர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கு 444 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது மார்ச் 8 முதல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் அனைத்து மாணவர்களும் சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் […]
காவல்துறை பணியாளர் தேர்வுக்கு மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம்-சீருடை பணியாளர் தேர்வகம் Read More »