“அயலான்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!
சிவகார்த்திகேயன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் மற்றும் பலர் நடித்த “அயலான்” திரைப்படம் அடுத்த வருடம் 2024 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அயலான் திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ( KJR STUDIOS ) தயாரிக்கிறது. ‘இன்று நேற்று நாளை‘ திரைப்படத்தை இயக்கிய ஆர் ரவிக்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஏற்கனவே அயலான் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாடல் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக […]
“அயலான்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! Read More »