குறுந்தொகை – தேவக்குலத்தார் பாடல், தமிழ் இலக்கியம்
குறுந்தொகை : குறிஞ்சி நிலத்தில் தலைமகனின் வருகையை தேடி தோழியிடம் தலைவி வருந்துவது பாடலாக அமைந்துள்ளது. கூற்று: தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி. தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. – தேவகுலத்தார் பாடல்: நிலத்தீனும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று: நீரினும் ஆரளவு இன்றே, […]
குறுந்தொகை – தேவக்குலத்தார் பாடல், தமிழ் இலக்கியம் Read More »