மேடைப்பேச்சு சிறப்புற அமைவதற்கான வழிமுறைகள்
பேச்சும் மேடைப் பேச்சும் ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக் கலையும் ஒன்று. பேச்சு வேறு. மேடைப் பேச்சு வேறு. வெறும் பேச்சுக்கும் மேடைப் பேச்சுக்கும் வேறுபாடு உண்டு. பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததை உணர்த்தும் வகையில் தெரிவிக்க வேண்டும். பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்றவனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப் பேச்சிலோ கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதிக்க வேண்டும். பிறருக்கு எழுதி உணர்த்துவதைக் காட்டிலும் இனிய முறையில் பேசி உணர்த்தும் மேடைப் […]
மேடைப்பேச்சு சிறப்புற அமைவதற்கான வழிமுறைகள் Read More »