பெண்கள் பாதுகாப்புக்கு சில யோசனைகள்! Girls Safety Tricks
இன்றைய காலத்தில் பெண்கள் அனைத்து விஷயத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. முக்கியமாக தங்கள் உடலை பாதுகாக்க வேண்டியது. ஏனென்றால் இன்றைய சூழலில் சின்னஞ்சிறு பெண் குழந்தைகள் தான் அதிகளவு பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் குழந்தைகளின் பெற்றோர் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்ப்போம். இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும். […]
பெண்கள் பாதுகாப்புக்கு சில யோசனைகள்! Girls Safety Tricks Read More »