Tamil cinema

விஜய் கட்சி கொடியில் இருப்பது தூங்குமூஞ்சி பூவா? Ilakkana Tamilan

நடிகர் விஜய் வெளியிட்ட கட்சி கொடியில் இருந்த வாகை மலர் உண்மையில் வாகை மலர் இல்லை என்றும் அது தூங்கு மூஞ்சி பூ என வதந்திகள் பரவி வருகிறது.  இந்த வதந்திகள் அனைத்தும் உண்மையா என்று விவாதித்தோம் என்றால் இது அனைத்துமே ஓரளவு உண்மை மற்றவை கட்டுக் கதைகள் தான்.  Thalapathy vijay party flag  தமிழக வெற்றி கழகம் கொடி வெளியிட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சை கிளம்பி உள்ளது.  முதலாவதாக இந்த கொடி ஸ்பெயின் நாட்டு தேசியக் […]

விஜய் கட்சி கொடியில் இருப்பது தூங்குமூஞ்சி பூவா? Ilakkana Tamilan Read More »

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அடுத்த படம்? வெளியான தகவல்! Ilakkana Tamilan

 வெறும் ஐந்து படம் மட்டும் இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் தற்போது( G SQUARD ) ஜீ ஸ்குவார்டு என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே நடிகரும் இயக்குனரும் ஆன விஜயகுமார் இயக்கத்தில் வெளியான ( FIGHT CLUB ) ஃபைட் கிளப் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அவர் இப்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரெமோ படத்தின் இயக்குனருடன் ( BENZ) பென்ஸ் என்கிற திரைப்படத்தை தயாரிக்க

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அடுத்த படம்? வெளியான தகவல்! Ilakkana Tamilan Read More »

“இங்க நான் தான் கிங்”-சந்தானத்தின் புதுப்பட டைட்டில்! Ilakkana Tamilan

 நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஆனந்த நாராயணன் இயக்கத்தில் இப்படம் தயாராகி வருகிறது. நடிகர் சந்தானம் தொடர்ந்து புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்பது பாராட்டுக்குரியது. மேலும் அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் தான் ஆரம்பத்தில் பயணித்த லொள்ளு சபா காமெடி நடிகர்களை நடிக்க வைத்து அவர்களுக்கு திறமைகளுக்கு சரியான அங்கீகாரத்தையும் மற்றும் அவர்களுக்கு பட வாய்ப்பையும் அளித்து வருகிறார். நேற்று பிப்ரவரி

“இங்க நான் தான் கிங்”-சந்தானத்தின் புதுப்பட டைட்டில்! Ilakkana Tamilan Read More »

‘விஜய் மாதிரி சூரியின் வளர்ச்சி இருக்கிறது’ Ilakkana Tamilan

 தளபதி விஜய் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது அவரை அனைவரும் கேலி கிண்டல் தான் செய்தார்கள். ‘இது எல்லாம் என்னடா மூஞ்சி! .. த்தூ…. இது நடிச்சு யார் படம் பார்ப்பா.. இது சினிமாவுல என்ன தான் கிழிக்க போகுது!’ அப்படின்னு எகத்தாளமாக பேசினார்கள். ஆனால் அது விஜய் தான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முதலாவதாக உயர்ந்திருக்கிறார். இப்போது உலகம் முழுவதும் அவருக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. கோடியில் சம்பளம் வாங்கிக்

‘விஜய் மாதிரி சூரியின் வளர்ச்சி இருக்கிறது’ Ilakkana Tamilan Read More »

மக்களை கேள்வி கேட்ட கமல்ஹாசன்! Ilakkana Tamilan

 நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்கிற கட்சியை நடத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக புதிய கட்சி ஒன்று துவங்கி அரசியலில் ஈடுபட்டார். அதன் பிறகு பரபரப்பான அரசியல் பிரச்சாரங்கள் பலவற்றை செய்தார். ஆனால் இன்னும் அரசியலில் ஆட்சியை பிடிக்கவில்லை. எந்த ஒரு அரசியல் அதிகாரத்தையும் பெறவில்லை. அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு  அவரது ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படம் ஒன்றை கொடுத்து

மக்களை கேள்வி கேட்ட கமல்ஹாசன்! Ilakkana Tamilan Read More »

விஜய் கட்சியின் நோக்கம் இதுதான்! பக்கா பிளான்! Ilakkana Tamilan

 தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.  அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்போருக்கு நிர்வாக பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  உறுப்பினர் சேர்க்கைக்கென தனியாக செயலி ஒன்றின் மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கான எண் மூலம் உறுப்பினரை சேர்க்கலாம். இதற்கான செயலியை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய த.வெ.க திட்டமிட்டுள்ளது. சுமார் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க

விஜய் கட்சியின் நோக்கம் இதுதான்! பக்கா பிளான்! Ilakkana Tamilan Read More »

தனுஷின் ‘ராயன்’ படத்தின் போஸ்டர் வெளியீடு!

 நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி அவரே நடிக்கப் போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இரத்தக் கரைப்படிந்த போஸ்டரில் தனுஷ் திரும்பி நின்றவாறு இருந்த புகைப்படத்தை #D50 என்ற பெயரில் படத்தின் போஸ்டர்கள் பரவி வந்தது. இதனிடையில் நேற்று 19-2-2024 அன்று மாலையில் நடிகர்  தனுஷ் அவர்களின் 50-வது படத்தின் பெயர் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வந்தது. சொன்னபடியே தனுஷின் ஐம்பதாவது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் படத்தின் பெயர் ‘ராயன்‘

தனுஷின் ‘ராயன்’ படத்தின் போஸ்டர் வெளியீடு! Read More »

‘அமரன்’ படத்தின் டீசர் வெளியீடு! Ilakkana Tamilan

 சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரை இருபத்து ஒன்றாவது படமான SK 21 (இன்னும் பெயரிட வில்லை) படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Raj Kamal Flims International- RKFI) மூலம் சொந்த செலவில் தயாரிக்கிறார். ஏற்கனவே  லோகேஷ் கனகராஜ் இயக்கிய தனது விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசனே  சொந்த செலவில் தயாரித்தார். அந்த திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றி

‘அமரன்’ படத்தின் டீசர் வெளியீடு! Ilakkana Tamilan Read More »

Sk23 படத்தை முருகதாஸ் இயக்குகிறாரா?🙁 Ilakkana Tamilan

 நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன்  தயாரிப்பில் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி  இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடித்து வருகிறார்.  இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. #SK21 என வழங்கப்படுகிறது. இந்த படத்தை இரண்டு வருடமாக எடுத்து வருகிறார்கள். ஆனாலும் இன்னும் படத்தின் பெயர் மாற்றம் பாடல்கள் வெளிவரவில்லை. ஆனால் #SK22 சிவகார்த்திகேயனின் 22 ஆவது படமான மாவீரன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மாவீரன் திரைப்படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி

Sk23 படத்தை முருகதாஸ் இயக்குகிறாரா?🙁 Ilakkana Tamilan Read More »

அதிமுக-வில் சேர்ந்த பிரபல நடிகை! Ilakkana Tamilan

தற்போது தளபதி விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதும் நிறைய நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் அரசியலில் இணைந்து வருகிறார்கள். ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், நவரச நாயகன் கார்த்திக் நடிகர் டி ராஜேந்திரன் மற்றும் பல பிரபல நடிகர்கள் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றவுடன் சினிமாவில் பிடித்த இடத்தை விட்டுவிட்டு அரசியலிலும் பெரிய இடம் பிடிக்க முடியாமல்

அதிமுக-வில் சேர்ந்த பிரபல நடிகை! Ilakkana Tamilan Read More »

Scroll to Top