காதலர் தினத்தன்று ரிலீஸாகும் Lover! Valentine’s Special – Ilakkana Tamilan
பிப்ரவரி 9ம் தேதி நடிகர் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் என்கிற திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த Lover திரைப்படம் ஏற்கனவே குட் நைட் திரைப்படத்தை எடுத்த இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் தான் மீண்டும் நடிகர் மணிகண்டனை வைத்து இயக்குகிறார். ஏற்கனவே அவரது குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது எதற்கு மீண்டும் அதே வெற்றி கூட்டணியுடன் இணைந்து லவ்வர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாதாரணமாக குறட்டை விடுவதால் இவ்வளவு பிரச்சனை வருமா? என்று அனைவரும் அசந்து […]
காதலர் தினத்தன்று ரிலீஸாகும் Lover! Valentine’s Special – Ilakkana Tamilan Read More »