Tamil Culture

மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்?

 மார்கழி மாதத்தில் கோலம் போட்டு அந்த கோலத்திற்கு நடுவில் மாட்டு சாணத்தை உருண்டையாக பிடித்து உருட்டி அதன் மேல் பூசணி பூவை வைப்பது தமிழர் பாரம்பரியம். தமிழர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை காரணம் இன்றி எதையும் செய்வதற்கு. எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடு தான் செய்கிறார்கள்.

மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்? Read More »

செம்மொழிக்குரிய ஐந்து தகுதிப்பாடுகள்- தமிழ் இலக்கியம்

 1.தொன்மை : “முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் ; அம்முதல் மாந்தன் பேசிய மொழி தமிழ் மொழியே” என்கின்றனர் ஆய்வாளர். அக்குமரிக்கண்டத்தில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள் அமைத்து மொழியை வளர்த்தனர் தமிழர். நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கியதால் தமிழ்ச்சான்றோரால் மூன்றாவது தமிழ்ச் சங்கம் தென் மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது. இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பர். செம்மொழி தகுதிப்பாடுகள் 2. பிறமொழித் தாக்கமின்மை காலச்சூழலே மொழிக் கலப்பினை ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன,

செம்மொழிக்குரிய ஐந்து தகுதிப்பாடுகள்- தமிழ் இலக்கியம் Read More »

Scroll to Top