Tamil Ilakkanam

இலக்கணக்குறிப்பு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி ?

 தமிழ் இலக்கணத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இலக்கண குறிப்பு என்பதும் அவ்வாறு தான் தமிழுக்கு முக்கிய பங்காற்றுகிறது.  இலக்கண குறிப்பு  என்றால் என்ன? * தமிழில் ஒரு சொல்லுக்கான சரியான இலக்கண வகையை கூறுவதே இலக்கணகுறிப்பு என அழைக்கப்படுகிறது. 1) பெயரெச்சம் :  ஒரு சொல்லின் இறுதியில் பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம் என அழைக்கப்படுகிறது. சுருக்கமாக ஞாபகம் வைத்து கொள்வது எப்படி என்றால், ‘அ’ – ல் முடிந்தால் அது பெயரெச்சம் என எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, 

இலக்கணக்குறிப்பு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி ? Read More »

பொருள்கோள் – எட்டு வகைகள், செய்யுள் பொருள் புரியும் முறை

செய்யுளின் சொற்களைப் பொருளுக்கு ஏற்ப இணைத்துப் புரிந்துகொள்ளும் பொருள்கோள் வகைகள் மற்றும் எளிய பயிற்சி.

பொருள்கோள் – எட்டு வகைகள், செய்யுள் பொருள் புரியும் முறை Read More »

தமிழ் எழுத்துகள் – வகைகள், 247 எழுத்துகள், மாத்திரை மற்றும் பயிற்சி

12 உயிர், 18 மெய், 216 உயிர்மெய், 1 ஆய்தம்; குறில், நெடில், மூவின மெய்கள் மற்றும் மாத்திரை விளக்கம்.

தமிழ் எழுத்துகள் – வகைகள், 247 எழுத்துகள், மாத்திரை மற்றும் பயிற்சி Read More »

பாயிரவியல் என்றால் என்ன ? அவற்றின் வகைகள் யாவை ?தமிழ் இலக்கணம்-இலக்கண தமிழன்.

அறிமுகம் இது ‘நன்னூல் ‘ (இலக்கணம்-1) – என்ற பாடத்திட்டத்தின் முதல் தொகுதி நூலாகும். இதில் பாயிரம், எழுத்தியல், பதவியல் பற்றி நீங்கள் கற்றுக் கொள்ள இருக்கிறீர்கள். இந்நூல் கீழே விவரிக்கப்பட்டுள்னைதப் போன்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாயிரவியல் : இந்தப் பகுதியின் வாயினக நன்னூல் பாயிரத்தைப் பற்றிய முழுமையான செய்திகளை நாம் அறிவோம். (1) நூலைப் பற்றிய விரிவான செய்திகள், (2) நூலைக்கற்பிக்கும் ஆசிரியரது தகுதிகள்/ இலக்கணங்கள், (3) ஆசிரியர் நூலைத் கற்பிக்கும் நெறிமுறைகள், (4)

பாயிரவியல் என்றால் என்ன ? அவற்றின் வகைகள் யாவை ?தமிழ் இலக்கணம்-இலக்கண தமிழன். Read More »

புறப்பொருள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

  புறப்பொருள் என்றால் என்ன? அதன் வகைகள்  யாவை? புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது. அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.  புறம்பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும். 1.வெட்சித்திணை :  பகைநாட்டின்மீது போர் தொடங்குமுன், அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன், தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச்செய்வது வெட்சித்திணை. அவ்வீரர்கள்

புறப்பொருள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை? Read More »

இலக்கியச் சொற்கள் – இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்

இலக்கிய வகையில் தமிழ் சொற்களின் நான்கு பிரிவுகள், பொருள், எளிய எடுத்துக்காட்டுகள் மற்றும் வினா விடைகள்.

இலக்கியச் சொற்கள் – இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் Read More »

உவம உருபுகள் – போல, அன்ன, ஒப்ப மற்றும் உவமை பயிற்சி

உவமானம், உவமேயம், உவம உருபு, பொதுத்தன்மை ஆகியவற்றையும் உவமை உருவக வேறுபாட்டையும் அறிக.

உவம உருபுகள் – போல, அன்ன, ஒப்ப மற்றும் உவமை பயிற்சி Read More »

குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம் -தமிழ் இலக்கணம்

குற்றியலுகரம் என்றால் என்ன ? குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். குறுமை என்றால் குறுகிய என்பது பொருள். இயல் என்றால் ஓசை. உகரம் என்றால் உ எழுத்து. எனவே, குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம். ஒவ்வோர் எழுத்துக்கும் ஒலிக்கின்ற காலஅளவு உண்டு. குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை, மெய்க்கு அரை மாத்திரை என்னும் கால அளவில்தான் எழுத்துகளை ஒலித்தல் வேண்டும். உகரம் குறிலானதனால் ஒரு மாத்திரைக் கால அளவே ஒலித்தல்

குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம் -தமிழ் இலக்கணம் Read More »

அறுவகைப் பெயர்ச்சொற்கள் – வகைகள், எடுத்துக்காட்டுகள், வினா விடை

பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் ஆகிய ஆறு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் பயிலுங்கள்.

அறுவகைப் பெயர்ச்சொற்கள் – வகைகள், எடுத்துக்காட்டுகள், வினா விடை Read More »

தொகைநிலைத் தொடர்கள் – ஆறு வகைகள் மற்றும் விரித்தெழுதும் பயிற்சி

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழித் தொகை ஆகிய தொகைநிலைத் தொடர்களின் பொருளும் எடுத்துக்காட்டுகளும்.

தொகைநிலைத் தொடர்கள் – ஆறு வகைகள் மற்றும் விரித்தெழுதும் பயிற்சி Read More »

Scroll to Top