Tamil Ilakkanam

மதிப்பு கல்வி – தமிழ் இலக்கணம்

கீழேயுள்ள பத்தியைப் படித்து கொடுத்துள்ள வினாக்களுக்கு விடையளிக்க: தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பனை மரம் ஆகும். புன்செய் நிலங்களில் பனை மரங்களை உழவர்கள்‌ வளர்த்தார்கள்‌. போக்குவரத்துக்காகப்‌ பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ சாலையை வேறு யாரும்‌ கைப்பற்றிவிடுதல்‌ கூடாது என்பதற்காகச்‌ சாலையின்‌ இருமருங்கிலும்‌ பனைமரங்களை வளர்த்தனர்‌. ஏரி, குளம்‌, வாய்க்கால்‌ முதலியவற்றின்‌ கரைகளின்மீது மண்‌ அரிப்பைத்‌ தடுப்பதற்காகவும்‌ அதன்‌ உறுதித்‌ தன்மைக்காகவும்‌ பனைமரங்கள்‌ பெருமளவில்‌ வளர்க்கப்பட்டன. பனைமரங்கள்‌ தரும்‌ நுங்கு, பதநீர்‌, கற்கண்டு முதலியன மனித உடலுக்குப்‌ பெரும்‌ நன்மையைச்‌

மதிப்பு கல்வி – தமிழ் இலக்கணம் Read More »

சார்பெழுத்துகள் – பத்து வகைகள் மற்றும் உயிர்மெய் பயிற்சி

தமிழில் முதலெழுத்துகளையும் பத்துவகைச் சார்பெழுத்துகளையும் உயிர்மெய் எடுத்துக்காட்டுகளுடன் பயிலுங்கள்.

சார்பெழுத்துகள் – பத்து வகைகள் மற்றும் உயிர்மெய் பயிற்சி Read More »

தமிழ் இலக்கண வினாடி வினா பகுதி -1

தமிழ் இலக்கண அறிவைச் சோதிக்க வினாடி வினா பயிற்சியில் பங்கேற்கலாம். தமிழ் இலக்கணக் கேள்விகள் மற்றும் விடைகளுக்கான பயிற்சிப் பதிவு.

தமிழ் இலக்கண வினாடி வினா பகுதி -1 Read More »

இயல்பீறு, விதியீறு,மெய்யீற்று – புணர்ச்சி

1)  இயல்பீறு, விதியீறு- புணர்ச்சி இயல்பீறாகவோ விதியீறாகவோ வரும் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிரெழுத்துடன்  க ,ச ,த ,ப  என்னும் வல்லின மெய்களை முதலில் கொண்ட வருமொழிச்சொல் சேரும்  மிகுந்து புணரும். தமிழ் இலக்கணம்       இயல்பீறு என்பது இயல்பாக நிற்கும்   சொல்லின் வடிவம்        பள்ளி + தோழன் – பள்ளித்தோழன்       விதியீறு என்பது புணர்ந்தபின் நிற்கும்   சொல்லின் வடிவம்       நிலம்+ தலைவர் –

இயல்பீறு, விதியீறு,மெய்யீற்று – புணர்ச்சி Read More »

வல்லினம் மிகும் இடங்கள் – க், ச், த், ப் விதிகளும் எடுத்துக்காட்டுகளும்

வல்லொற்று மிகுதல், சுட்டெழுத்து மற்றும் வினாவெழுத்துக்குப் பின் வரும் வல்லினம், எடுத்துக்காட்டு மற்றும் பயிற்சி.

வல்லினம் மிகும் இடங்கள் – க், ச், த், ப் விதிகளும் எடுத்துக்காட்டுகளும் Read More »

மொழிமுதல், மொழியிறுதி எழுத்துகள் – தமிழ் இலக்கண விதிகளும் பயிற்சியும்

தமிழ்ச் சொற்களின் முதல் மற்றும் இறுதியில் வரும் எழுத்துகள், மரபிலக்கண விதிகள், எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சி.

மொழிமுதல், மொழியிறுதி எழுத்துகள் – தமிழ் இலக்கண விதிகளும் பயிற்சியும் Read More »

குற்றியலிகரப் புணர்ச்சி மற்றும் குற்றியலுகரப் புணர்ச்சி

குற்றியலுகரப் புணர்ச்சி                                                                                                   சொற்புணர்ச்சி யில் நிலை மொழி இறுதி

குற்றியலிகரப் புணர்ச்சி மற்றும் குற்றியலுகரப் புணர்ச்சி Read More »

நிறுத்தக்குறிகள் – வகைகள், பயன்பாடு மற்றும் தமிழ் வாக்கியப் பயிற்சி

முற்றுப்புள்ளி, காற்புள்ளி, வினாக்குறி, வியப்புக்குறி, மேற்கோள் குறி ஆகியவற்றைப் பொருத்தமாகப் பயன்படுத்தும் பயிற்சி.

நிறுத்தக்குறிகள் – வகைகள், பயன்பாடு மற்றும் தமிழ் வாக்கியப் பயிற்சி Read More »

புணர்ச்சி விதிகள் என்றால் என்ன ?

புணர்ச்சி விதிகள் என்றால் என்ன? சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களை சுருங்கச் சொல்லும் வரையறைகளை புணர்ச்சி விதிகள் என்பர்.  புணர்ச்சி விதிகளின் பயன்கள் யாவை  ? மொழியை பிழையின்றி கையாளவும் பாடல் அடிகளை பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்து அறியவும் மொழி ஆளுமையை புரிந்து கொள்ளவும் இந்தப் புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன. உயிரீற்றுப் புணர்ச்சி : அ) உடம்படுமெய் புணர்ச்சி :    நிலைமொழியின் இறுதி எழுத்தும் , வரும் மொழியின்

புணர்ச்சி விதிகள் என்றால் என்ன ? Read More »

அணி என்றால் என்ன?அவற்றின் வகைகள்- தமிழ் இலக்கணம்

அணி என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். அணிகள் பல வகைப்படும். அவற்றின் வகைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். 1) உவமை அணி :                   மயில்போல ஆடினாள்                   மீன் போன்ற கண்  இது தொடர்களை படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பீட்டு உள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும்

அணி என்றால் என்ன?அவற்றின் வகைகள்- தமிழ் இலக்கணம் Read More »

Scroll to Top