Tamil Ilakkiyam

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள்

விடுதலைக்கு முன்பும் பின்பும் தமிழ்க் கவிதைகள் கவிதை இலக்கியத்தின் பழமை தமிழில் உள்ள முதலும் முதன்மையுமான இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது. (எள்ளிலிருந்து எண்ணெய் விடுபடுவது போல, இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோற்றம் பெறும் என்பது மரபு. அவ்வகையில் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் பழமையான இலக்கியங்கள் இருந்துள்ளன என்பதற்கு நமக்குத் தொல்காப்பியமே சான்றாகத் திகழ்கிறது. இலக்கண நூல்கள் மொழியிலுள்ள எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் தொடர்களுக்கும் இலக்கணம் கூறுவதோடு, அவற்றினால் அமைந்த இலக்கிய இலக்கணங்களையும் தக்க இடத்தில் […]

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள் Read More »

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்! Ilakkana Tamilan

 இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பர்(ஓர் இலக்கியம் அது படைக்கப்படுகின்ற காலகட்டத்தில், படைக்கின்ற சுவிஞன் சார்த்திருக்கிற சமூகத்தின் விளைபொருளாகும். அவ்வகையில் புதுக்கவிதைகள் மரபார்ந்த இலக்கிய வடிவோடும், கட்டமைப்புகளிலிருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தோடும். உள்ளடக்கத்தோடும் படைக்கப்பட்டன.  அது காலத்தின் வெளிப்பாடு கவிதை இன்பம் பயப்பதே முதன்மை என்னும் நிலை மாறி கவிதை சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் புதுக்கவிதை அதற்கு ஒரு பாலமாக திகழ்ந்தது எனலாம். அவ்வகையில், தமிழில் நவீன கவிதையின் உருவாக்கப் பின்புலம்

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்! Ilakkana Tamilan Read More »

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள்

  விடுதலைக்கு முன்பும் பின்பும் தமிழ்க் கவிதைகள் கவிதை இலக்கியத்தின் பழமை தமிழில் உள்ள முதலும் முதன்மையுமான இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது.  (எள்ளிலிருந்து எண்ணெய் விடுபடுவது போல, இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோற்றம் பெறும் என்பது மரபு ‘) அவ்வகையில் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் பழமையான இலக்கியங்கள் இருந்துள்ளன என்பதற்கு நமக்குத் தொல்காப்பியமே சான்றாகத் திகழ்கிறது. இலக்கண நூல்கள் மொழியிலுள்ள எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் தொடர்களுக்கும் இலக்கணம் கூறுவதோடு, அவற்றினால் அமைந்த இலக்கிய இலக்கணங்களையும்

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள் Read More »

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்

 இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பர்.(ஓர் இலக்கியம் அது படைக்கப்படுகின்ற காலகட்டத்தில், படைக்கின்ற கவிஞன் சார்த்திருக்கிற சமூகத்தின் விளைபொருளாகும்) அவ்வகையில் புதுக்கவிதைகள் மரபார்ந்த இலக்கிய வடிவோடும், கட்டமைப்புகளிலிருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தோடும். உள்ளடக்கத்தோடும் படைக்கப்பட்டன.  அது காலத்தின் வெளிப்பாடு கவிதை இன்பம் பயப்பதே முதன்மை என்னும் நிலை மாறி கவிதை சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் புதுக்கவிதை அதற்கு ஒரு பாலமாக திகழ்ந்தது எனலாம். அவ்வகையில், தமிழில் நவீன கவிதையின் உருவாக்கப் பின்புலம்

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள் Read More »

குறுந்தொகை – தேவக்குலத்தார் பாடல், தமிழ் இலக்கியம்

குறுந்தொகை :  குறிஞ்சி நிலத்தில் தலைமகனின் வருகையை தேடி தோழியிடம் தலைவி வருந்துவது பாடலாக அமைந்துள்ளது. கூற்று: தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி. தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.                                         – தேவகுலத்தார் பாடல்: நிலத்தீனும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று: நீரினும் ஆரளவு இன்றே,

குறுந்தொகை – தேவக்குலத்தார் பாடல், தமிழ் இலக்கியம் Read More »

சீறாப்புராணம் புலி வசனித்த படலம்

சீறாப்புராணம் – புலி வசனித்த படலம் நபிமுகம்மதுவை, வணங்கி ஒருவன் கூறியசெய்தி: * அடர்ந்த காட்டில் வாழும் புலியொன்று அங்கு வாழும் சிங்கம் தவிர்த்த மற்ற விலங்குகளுக்கும், அவ்வழியே வரும் மக்களுக்கும் பெருந்தொல்லை கொடுக்கிறது. அப்புலியைக் கண்டு மக்களும் அஞ்சுகின்றனர்; விலங்குகளும் அஞ்சுகின்றன”. என்று முகம்மது நபியை வணங்கிய ஒருவன் கூறினான்.  புலி இருக்குமிடம் தெரிவித்தல்: முகம்மது நபியும் மனிதன் ஒருவனும் நடக்கின்ற பாதையினிடத்து ஒரு காதவழித் தொலைவில் நெடிய அகழி போன்ற நீரோடை உண்டு. அதனருகே

சீறாப்புராணம் புலி வசனித்த படலம் Read More »

கலித்தொகை-நூல் அறிமுகம்

 நூல் அறிமுகம் : கற்றறிந்தார் ஏத்தும் கலி எனப் பாராட்டப்பெறும் இந்நூல் அகப்பொருள் பற்றிய நூற்றைம்பது கலிப்பாவினாலான செய்யுட்களைக் கொண்டு இலங்குகின்றது.  பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் ஐந்து பகுதிகளையும் முறையே பாலை பாடிய பெருங்கடுங்கோ, பிலர், மருதனிளநாகனார், நல்லந்துவனார் சோழன் நல்லுருத்திரன் ஆசிய ஐவரும் பாடியுள்ளனர். கல்விவளார் கண்டகலி என பெருமையுரும் இந்நூனுக்கு உண்டு. சிற்றெல்லையாகப் பதினொரு அடிகளையும், பேரெல்லையாக எண்பது அடிகளையும் கொண்டுள்ளது. இந்நூலைக் கடவுள் வாழ்த்தொடு ஐந்தாம் கவியையும் பாடி.

கலித்தொகை-நூல் அறிமுகம் Read More »

தமிழ் இலக்கியத்தில் புதுமைப் போக்கு

 தமிழ் இலக்கிய புதுமை : சுதந்திரத்திற்குப் பின் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி பன்முக ஆற்றல் பெற்று விளங்குகிறது. உரைநடை நூல்களும் செய்யுள் நூல்களும் பெருகியுள்ளன.  சிறுகதை, நாவல் துறை உலகத்தின் எந்த மொழியோடும் போட்டியிடும். அளவிற்கு வளர்ந்துள்ளது. மொழி பெயர்ப்பு இலக்கியங்களும் விஞ்ஞாள இலக்கியமும் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆ. சிங்காரவேலு முதலியார் என்பார் அபிநாள சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தையும், அட்டாவதானம் வீராசாமி செட்டியாச் விநோதரச மஞ்சரி என்னும் கதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டனர்.

தமிழ் இலக்கியத்தில் புதுமைப் போக்கு Read More »

தமிழ் இலக்கியத்தில் புதுமைப் போக்கு

 தமிழ் இலக்கிய புதுமை : சுதந்திரத்திற்குப் பின் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி பன்முக ஆற்றல் பெற்று விளங்குகிறது. உரைநடை நூல்களும் செய்யுள் நூல்களும் பெருகியுள்ளன.  சிறுகதை, நாவல் துறை உலகத்தின் எந்த மொழியோடும் போட்டியிடும். அளவிற்கு வளர்ந்துள்ளது. மொழி பெயர்ப்பு இலக்கியங்களும் விஞ்ஞாள இலக்கியமும் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆ. சிங்காரவேலு முதலியார் என்பார் அபிநாள சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தையும், அட்டாவதானம் வீராசாமி செட்டியாச் விநோதரச மஞ்சரி என்னும் கதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டனர்.

தமிழ் இலக்கியத்தில் புதுமைப் போக்கு Read More »

பத்துப்பாட்டு-குறிஞ்சிப்பாட்டு

 அறிமுகம்: சங்க இலக்கியம். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். பத்துப்பாட்டில் ஒரு நூல் குறிஞ்சிப்பாட்டு.  இதனைப் பாடியவர் கபிலர். இந்நூல் மொத்தம் 261 அடிகளை உடையது. இஃது அகம் பற்றிய நூலாகும். அகம் என்பது காதல் வாழ்க்கையாகும். குறிஞ்சிப்பாட்டின் சிறப்பு ஆசிய மன்னன் பிரகதத்தனுக்கு அகத்தினைவழித் தமிழ்க் காதலின் மேன்மையினை அறிவுறுத்துவதற்காகக் கபிலர் இதனை இயற்றினார் என்ற குறிப்பு இந்நூல் தோன்றிய காரணத்தை விளக்கும்.  இந்நூல் அகத்துறைகளுக்கு ஒன்றான ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் ஒருதுறை பற்றியது. சிறந்த துறையான

பத்துப்பாட்டு-குறிஞ்சிப்பாட்டு Read More »

Scroll to Top