Tamil Ilakkiyam

பத்துப்பாட்டு-குறிஞ்சிப்பாட்டு

 அறிமுகம்: சங்க இலக்கியம். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். பத்துப்பாட்டில் ஒரு நூல் குறிஞ்சிப்பாட்டு.  இதனைப் பாடியவர் கபிலர். இந்நூல் மொத்தம் 261 அடிகளை உடையது. இஃது அகம் பற்றிய நூலாகும். அகம் என்பது காதல் வாழ்க்கையாகும். குறிஞ்சிப்பாட்டின் சிறப்பு ஆசிய மன்னன் பிரகதத்தனுக்கு அகத்தினைவழித் தமிழ்க் காதலின் மேன்மையினை அறிவுறுத்துவதற்காகக் கபிலர் இதனை இயற்றினார் என்ற குறிப்பு இந்நூல் தோன்றிய காரணத்தை விளக்கும்.  இந்நூல் அகத்துறைகளுக்கு ஒன்றான ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் ஒருதுறை பற்றியது. சிறந்த துறையான […]

பத்துப்பாட்டு-குறிஞ்சிப்பாட்டு Read More »

நற்றிணை நூல் அறிமுகம்- தமிழ் இலக்கியம்

 நூல் அறிமுகம் : எட்டுத்தொகை நூல்களை எடுத்துச் சொல்லும் பாடலில் முதற்கண் வைத்துக் குறிப்பிடப்பெறும். எண்ணத் தகும் சிறப்பு நற்றிணைக்கே உண்டு.  இந்நூல் குறுந்தொகைக்கும் நெடுந்தொகைக்கும் (அகநானூறு இடைப்பெற்ற அடிவரையறையாகிய ஒன்பது அடி சிற்றெல்லையாகவும் பன்னிரண்டடிப் பேரெல்லையாகவும் கொண்ட அகத்துறைப் பாடல்களின் அரிய தொகுப்பாக விளங்குகின்றது.  பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துச் செய்யுன் நீங்கலாக இதன்கண் 400 பாடல்கள் உள்ளன. பாடிய புலவர்களின் எண்ணிக்கை இருநூற்றெழுபத்தைந்து பேர்களென்பர்.  இதையும் படிக்க :  11 th Standard

நற்றிணை நூல் அறிமுகம்- தமிழ் இலக்கியம் Read More »

பொருள்கோள் என்றால் என்ன? தமிழ் இலக்கணம்

  செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ‘பொருள்கோள்‘ என்று பெயர்.  பொருள்கோள் எட்டு வகைப்படும்.  அவை  ஆற்றுநீர்ப் பொருள்கோள்,  மொழிமாற்றுப் பொருள்கோள்.  நிரல்நிறைப் பொருள்கோள்,  அற்பூட்டுப் பொருள்கோள்,  தாப்பிசைப் பொருள்கோள்,  அளையறியாப்புப் பொருள்கோள்,  கொண்டுகூட்டுப் பொருள்கோள்.  அடிமறிமாற்றுப் பொருள்கோள்   பொருள்கோள் – அறிமுகம் : ஒரு செய்யுளிலுள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்ச்சிக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறை பொருள்கோள் என அழைக்கப்படுகிறது. பொருள்கோள் எண்வகைப்படும். அவற்றுள், முதல் மூன்று பொருள்கோளையும்  இந்தப்

பொருள்கோள் என்றால் என்ன? தமிழ் இலக்கணம் Read More »

புதுமைப்பித்தன் சிறுகதைகள் சுருக்கம்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்  சாப விமோசனம் பால் வண்ணம்பிள்ளை கயிற்றரவு ஞானக்குகை  உபதேசம் அன்றிரவு வாடா மல்லிகை கருச்சிதைவு ஒருநாள் கழிந்தது  பொள்ளகரம் நினைவுப்பாதை நியாயம் சிற்பியின் நரகம் காஞ்சனை கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்   சாமியாரும் குழந்தையும் சீமையும் அறிமுகம் ‘சிறுகதை’ என்னும் இலக்கிய வடிவத்தைப் பலர் கையாண்டிருந்த போதும் மிகுந்த நுட்பந்துடனும் சிறந்த வடிவத்துடனும் அதனைக் கையாண்டவர் புதுமைப் பித்தளாவார். அவரது சிறுகதைகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.  அவற்றுள் சிறந்தவையாகத் தாம் கருதுவனவற்றை மீ.ப. சோமு அவர்கள் தேர்ந்து

புதுமைப்பித்தன் சிறுகதைகள் சுருக்கம் Read More »

பாயிரவியல் என்றால் என்ன ? அவற்றின் வகைகள் யாவை ?தமிழ் இலக்கணம்-இலக்கண தமிழன்.

அறிமுகம் இது ‘நன்னூல் ‘ (இலக்கணம்-1) – என்ற பாடத்திட்டத்தின் முதல் தொகுதி நூலாகும். இதில் பாயிரம், எழுத்தியல், பதவியல் பற்றி நீங்கள் கற்றுக் கொள்ள இருக்கிறீர்கள். இந்நூல் கீழே விவரிக்கப்பட்டுள்னைதப் போன்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாயிரவியல் : இந்தப் பகுதியின் வாயினக நன்னூல் பாயிரத்தைப் பற்றிய முழுமையான செய்திகளை நாம் அறிவோம். (1) நூலைப் பற்றிய விரிவான செய்திகள், (2) நூலைக்கற்பிக்கும் ஆசிரியரது தகுதிகள்/ இலக்கணங்கள், (3) ஆசிரியர் நூலைத் கற்பிக்கும் நெறிமுறைகள், (4)

பாயிரவியல் என்றால் என்ன ? அவற்றின் வகைகள் யாவை ?தமிழ் இலக்கணம்-இலக்கண தமிழன். Read More »

திருமூலர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருமூலர் வாழ்க்கை வரலாறு திருமூலர் திருஞானசம்பந்தருக்கு முன்னவராகக் கருதப்படுகிறார் திருஞான சம்பந்தர் திருவாவடுதுறைக்குச் சென்ற நானில், கோயில் கொடிமரத்தின் கீழிருந்து தமிழ் மணம் வந்ததாம் ஞானசம்பந்தர் அதனை என்னவென்று பார்க்க, அங்கிருந்து திருமந்திரம் வெளிப்பட்டது என்று கூறப்படுகின்றது.  திருமூலர் சித்தர்களைப் போன்ற ஒரு யோகி, திருவாவடுதுறை அரச மரத்தடியில் இவர் யோகமிருந்த தாகவும், ஆண்டுக்கொரு முறை கண் விழித்து ஒவ்வொரு மந்திரமாக எழுதி மூவாயிரம் ஆண்டுகளில் 3000 மந்திரங்களை எழுதி வீடுபேறடைந்ததாகவும் கூறுவர் இவர் காலம் கி.பி.

திருமூலர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

சுந்தரர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

சுந்தரர்- வாழ்க்கை வரலாறு  சுந்தரர் பாடிய பாடல்களாக அறியப்படுவன மொத்தம் 38,000 என்பர் இப்போது நமக்குக் கிடைத்திருப்பன 100 பதிகங்கள் மட்டுமே. அதாவது, 1026 பாடல்களே கிடைத்துள்ளன. 18 பண்களில் இசையோடு பாடப்பட்ட பாடல்கள் அவை. ‘ஏழிசையாய் இசைப் பயனாய்’ இறைவனைக் கண்டவர் இவர்.  ‘வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்‘ போன்ற உயர்ந்த வாழ்வியல் சுருந்துகள் இவரது பாடல்களில் காணப்படுகின்றன ‘நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்‘ என்று திருஞானசம்பந்தரையும் அவரோடு வாழ்ந்த அப்பரையும் போற்றிப பாடியுள்ள பாடல்களும்

சுந்தரர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

காரைக்கால் அம்மையார் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு காரைக்காலம்மையாரின் இயற்பெயர் புனிதவதி காரைக்காலில் பிறந்தமையால் காரைக்காலம்மையார் எனப்பட்டார். இவர் வணிகர் குலத்தில் பிறந்தவர்.  நாடை பரமதத்தனை மணந்தார் மனைவியிடம் தெய்வத்தன்மை இருந்ததைக் கண்ட குறி பரமதத்தன் மனைவியைப் பணியவே, நாணம் கொண்ட திலகவதியார் இல்லற வாழ்வைத் துறந்து, சிவபெருமானை வேண்டிப் பேயுருவம் பெற்றார். கயிலைமீது தலையாலேயே நடந்து சென்ற இவரை இறைவன் ‘அம்மையே’ என்று அழைக்கும் நே பேற்றினைப் பெற்றார் இவர் காலம் கி.பி.6 ஆம் நூற்றாண்டு. இவர் எழுதிய

காரைக்கால் அம்மையார் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

மாணிக்கவாசகர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு பண்டைய மதுரையை அடுத்த திருவாதவூர் என்னும் ஊரில் சைவ அந்தணர் குலத்தில் பிறந்தவர் மாணிக்கவாசகர். இவர் தந்தையார் சம்பு பாதசாரியார், நாயர் சிவஞான வாத்தியார்.  பிறந்த ஊரை வைத்து இவரை ‘வாதவூரார், திருவாதவூரார் வாதவூரடிகள்’ என்று அழைப்பார்களே தவிர இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை இவரது காலம் 9ஆம் நூற்றாண்டு என்பர் இவரது கல்வியறிவைக் கண்ட அரிமர்த்த பாண்டியன் இவருக்குத் ‘தென்னவன் பிரம்மராயன்” என்ற பட்டத்தைக் கொடுத்துத் தன் அவையில் முதலமைச்சராக அமர்த்திக்

மாணிக்கவாசகர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

திருஞானசம்பந்தர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முழுவதும் பன்னிரு திருமுறைகளுள் 1,2,3 திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன.  திருஞான சம்பந்தர் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 16,000 பதிகங்கள் என்று கூறுவார்கள். (பதிகம்’ என்பது 10 அல்லது 11 பாடல்கள் கொண்ட தொகுதி ஆகும்.) ஆனால், இன்று நமக்குக்  கிடைத்திருக்கும் ஞானசம்பந்தரின் மொத்தப் பதிகங்கள் 384 மட்டுமே திருஞான சம்பந்தர் பாடிய 4.213 பாடல்கள் மட்டுமே நமக்கு இன்று கிடைத்துள்ளன. ‘தாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஜாளசம்பந்தன்‘ என்று இவர் புகழப்படுவார்.

திருஞானசம்பந்தர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

Scroll to Top