Beast சினிமா விமர்சனம்-நல்லா இருக்கா? இல்லையா?
படம்– பீஸ்ட் Beast) நடிகர்கள் – தளபதி விஜய், பூஜா ஹெட்ஜ், செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, மற்றும் பலர். இயக்குனர்– நெல்சன் தயாரிப்பாளர்– சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். நெல்சன் இயக்கத்தில் இளையதளபதி விஜய்யின் அட்டகாசமான நடிப்பில் ஏப்ரல் 13 அன்று வெளியான நமது பீஸ்ட் திரைப்படத்தின் திரை விமர்சனம் பற்றி தான் பார்க்கப் போகிறோம். ” பீஸ்ட் ” என்ற பெயருக்கு ஏற்றது போலவே தளபதி விஜய் மிருகத்தனமாக நடித்திருக்கிறார். […]
Beast சினிமா விமர்சனம்-நல்லா இருக்கா? இல்லையா? Read More »